By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்தங்கரையில் எரிவாயு தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி, நிர்வாகம் மீது குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரையில் எரிவாயு தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி, நிர்வாகம் மீது குற்றச்சாட்டு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஊத்தங்கரையில் எரிவாயு தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி, நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

Last updated: March 17, 2026 8:37 pm
March 17, 2026
59 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மார். 17 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. ஆன்லைன் மூலம் பதிவு செய்து பணம் செலுத்திய பிறகும், குறிப்பிட்ட நேரத்தில் சிலிண்டர் கிடைக்காததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பலர் நேரடியாக விநியோக அலுவலகங்களை நாடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகங்களில் அதிகமான கூட்ட நெரிசல் உருவாகி, பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

குறிப்பாக RLR Indane Gas ஏஜென்சி மீது மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்த பிறகு கிடைக்கும் OTP முறையை பின்பற்றாமல், நேரில் வந்து ரசீது பெற்ற பிறகே சிலிண்டர் வழங்கப்படும் என விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் புத்தகத்தை ஒப்படையுங்கள், 45 நாட்களுக்கு பிறகு வாருங்கள் என கூறப்படுவதால், அவசர தேவைகளுக்கு சிலிண்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: டெலிவரி கட்டணம் என அனைத்து சிலிண்டர்களுக்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் வீடு தேடி வழங்காமல், அலுவலகத்துக்கே வரவழைத்து சிரமப்படுத்துகிறார்கள். 45 நாட்கள் காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேபோல், அலுவலகத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலில் ஏதேனும் அசம்பாவங்கள் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல என நிர்வாகம் பதில் அளித்தது மக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, விநியோக முறையை சீரமைத்து பொதுமக்களின் அவதியை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விஷம் அருந்திய முதியவர் மரணம்: போலீஸ் விசாரணை
மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம்
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூரில் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி போராட்டம்
​பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அகில இந்திய மக்கள் நலக் கழகம் மற்றும் நிமிர் குழுவினர்
கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

வெட்டு திரைப்படம் இன்று வெளியானது

March 30, 2025
62 Views
த மா கா இளைஞரணி மாநில தலைவர் ராஜினாமா
வேலூரில் வாசன் கண் மருத்துவமனை திறப்பு விழா
பெரியகோவிலான்குளம் கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்
குறும்பனையில் ராட்சத அலையில் சிக்கி 2 தொழிலாளிகள் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account