By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ அழைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ அழைப்பு
மாவட்டம்

மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ அழைப்பு

Last updated: June 3, 2024 11:58 pm
June 3, 2024
57 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஜூன் 3.

 

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ திமுகவினருக்கு அழைப்பு விடுத்து கூறியிருப்பதாவது:

 

தமிழகத்தை கட்டமைத்த திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101 வது பிறந்த நாள் விழா இன்று ( ஜூன் 3ம் தேதி)துவங்குகிறது. முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101 வது பிறந்தநாளை தென்காசி வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக

கொண்டாடவேண்டும். அனைத்து உறுப்பினர்கள் வீடுகளிலும் கட்சிக் கொடி ஏற்ற வேண்டும். வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியம், நகராட்சி, பேரூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கலைஞர் திருவுருவபடத்தை வைத்து மரியாதை செலுத்த வேண்டும். மேலும் இந்த நூற்றாண்டு விழா நிறைவு மற்றும் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை, எளியோர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சார்பு அணி நிர்வாகிகள் தங்களது அணிகளின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க வேண்டும் எனவும், மேலும் ரத்ததான முகாம் மற்றும் கண்தானம் உடல் தானம் செய்வதற்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், திராவிட மாடல் திமுக அரசின் 3 ஆண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் எனவும், தென்காசி  வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இணைந்து முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். என அழைப்பு விடுத்து அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி ஆசிரியர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன
மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா
தருமபுரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட ஆய்வுக்கூட்டம்
பேச்சிப்பாறையில் மாணவர்கள் ஆய்வு
ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பற்றி எரிந்த மரக்கடை

October 10, 2024
89 Views
யுவ பாரதி பள்ளி 2 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்
வார்டு எண்.6 ஆகிய நகர்புற தற்செயல் / இடைக்காலத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்
ரூபாய் 165 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்பந்தம்
குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account