By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீன்களின் இனப்பெருக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீன்களின் இனப்பெருக்கம்
கனஂனியாகுமரி

மீன்களின் இனப்பெருக்கம்

Last updated: April 16, 2025 8:25 pm
April 16, 2025
50 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 16

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது.இந்த தடைகாலம் முதலில் 45 நாட்கள் என இருந்தது. தற்போது 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவு முதல் அதாவது இன்று (ஏப்ரல் 15) முதல் 61 நாட்கள் ஜூன் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் கடலுக்கு 3 கடல் மைல் தூரத்திற்கு அப்பால் விசைப்படகு கொண்டு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி தொடங்கி கன்னியாகுமரியின் நீரோடி கிராமம் வரையில் 1076 மைல் தூர கடல் பகுதில் வரையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இந்த தடை காலம் அமலில் இருக்கும்.

மீன்பிடி தடைகாலம் என்பதால் மீன் வரத்து என்பது மிக குறைவாகவே இருக்கும். இதனால் மீன்களின் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்து காணப்படும். பெரிய விசைப்படகுகள் மட்டுமே செல்ல கூடாது என்பதால் கட்டுமரம், சிறிய வகை நாட்டுப்படகு, பைபர் படகு ஆகியவை மூலம் 3 கடல் மைல்களுக்கு உள்ளே மீன் பிடிக்க மீனவர்கள் செல்வார்கள். அதில் போதிய மீன்கள் கிடைப்பதில்லை என்பதால் மீன்களின் விலை இந்த தடைகாலத்தில் உயர்ந்து காணப்படும்.இந்த மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிவாரண தொகையாக அரசு ரூ.8 ஆயிரம் வழங்குகிறது. இதனை உயர்த்தி கேட்டும் மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அஞ்சலி
காவலர்களுக்கான “மகிழ்ச்சி” வகுப்பு
திக்கணங்கோடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்: பேருந்து நிறுத்தங்களை இடமாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு மனு
கார்மல் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
நடந்து சென்ற விவசாயி சாலையில் விழுந்து சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்

May 9, 2024
123 Views
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
79 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
மு.க ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் சந்திப்பு
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் விளங்குளத்தூர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account