By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம்

Last updated: July 26, 2024 12:43 pm
July 26, 2024
100 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 25

 

 

இந்திய உடல் உறுப்பு தான தினத்தினை  முன்னிட்டு பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பாக விழிப்புணர்வு ஓட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நாகர்கோவில் ஹிந்து கல்லூரி என் எஸ் எஸ் குழுவினரின் பறை இசை முழக்கத்துடன் நடைபெற்றது . இதில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம் ஆர். காந்தி கலந்துகொண்டு விழிப்புணர்வு ஓட்டத்தை கொடி அசைத்து துவக்கி வத்தார். நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தில் 100 தபால் ஊழியர்களுடன் நாகர்கோவில் ஹிந்து கல்லூரியில் இருந்து சுமார் 50 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஓட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் – டவர் சந்திப்பு – வேப்பமூடு சந்திப்பு முடித்து மீண்டும் அதே வழியாக விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் ஹிந்து கல்லூரி முதல்வர் பத்மநாபன், மற்றும் உதவி பேராசிரியர்கள்  பொன்னம்மாள்,  தாணம்மாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் க. செந்தில் குமார் அவர்கள் மேற்பார்வையில் விழிப்புணர்வு ஓட்டம் சிறப்பாக நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

தெருவில் அலங்கார தரையோடு பதிக்கும் பணி
என் உயிர், பொருள், ஆவி அனைத்தும் தமிழக மக்களுக்காக; திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் பேட்டி
மதுரை மகி அம்மா மெஸ் திறப்பு விழா
திருப்பத்தூர் மாவட்டத்தில் “போலிஸ் அக்கா” திட்டத்தினை
தஞ்சாவூரில் தேர்தல் அலுவலர்களுடன் பார்வையாளர்கள் கலந்தாய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் மனு தாக்கல்

July 25, 2025
69 Views
திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவன் கோவிலில் திருட்டு போன தங்க நகைகளை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் சுசிந்திரம் இணை ஆணையரிம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை
மூன்றாம் காலாண்டிற்கான வன்கொடுமை விழிப்புணர்வு
ஈரோடு மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account