By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தமிழ்நாடுதிருப்பத்தூர்

நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

Last updated: August 1, 2026 5:50 pm
August 1, 2026
25 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஆக. 1 –

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடையாஞ்சி ஊராட்சியில், தலைமை நீர் உந்து நிலையம், பட்டுப்பூச்சி வளர்ப்பு கூடம், மல்பெரி தோட்டம், தும்பேரி ஊராட்சியில் அண்ணாநகர் சோதனைச் சாவடி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடையாஞ்சி ஊராட்சியில் உள்ள தலைமை நீர் உந்து நிலையத்தில் போர்வெல் மூலம் குடிநீர் சேகரிக்குப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பேரி ஊராட்சியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி (த/பெ. தங்கவேலு) அவர்களுக்கு. பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.4.30 இலட்சம் மானியத்தில் 1,200 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பட்டுப்பூச்சி வளர்ப்பு கூடத்தையும், 2 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்டு வரும் மல்பெரி தோட்டத்தையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார். அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகயிடம் சாகுபடி செய்துள்ள நெல், நிலக்கடலை, உள்ளிட்ட பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, தும்பேரி ஊராட்சியில் உள்ள அண்ணா நகர் சோதனைச் சாவடியில் (செக் போஸ்ட்) மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள், வாகனத் தணிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வுகளின் போது, வேளாண்மை இணை இயக்குநர் மணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தீபா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) அப்துல் ரஹ்மான், வாணியம்பாடி வட்டாட்சியர் சுதாகர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சாகச சுற்றுலா தல அமைக்கும் பணி
மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ். அலுவலக கட்டுமான பூமி பூஜை
சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா!
கோட்டநத்தம் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி திருக்கோவில் ஆடி மாத கொடை விழாவில் அரிவாள் மேல் ஏறி நின்று அருள்வாக்கு கூறிய பூசாரி
தஞ்சாவூரில் ரூ.3 கோடியில் முதலமைச்சர் படிப்பகம் கட்டுமான பணி: கலெக்டர் ரேவதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையை ரத்து செய்க: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர்

July 24, 2026
24 Views
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ள
வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
பலத்த மழை பொழிவையொட்டி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account