By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ள
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ள
கனஂனியாகுமரிமாவட்டம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ள

Last updated: January 6, 2025 12:02 pm
January 6, 2025
59 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 6 


கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் லட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்ட பொங்கல் கரும்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேற்று  (05.01.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்:-

 தமிழ்நாடு முதலமைச்சர்  2025 ம் ஆண்டு பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, மற்றும் முழுக்கரும்பு சேர்த்து வழங்கப்படும் என ஆணை வெளியிட்டுள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 121 கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் செயல்படும் 581 நியாய விலைக்கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் 135 நியாய விலைக்கடைகள், இதர கூட்டுறவின் கீழ் செயல்படும் 46 நியாய விலைக்கடைகள், சுயஉதவிக்குழுவால் நடத்தப்படும் 3 நியாய விலைக்கடைகள் என மொத்தம் 765 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,77849 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.


பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கப்பட உள்ள கரும்பு அண்டை மாவட்டமான மதுரையில் கரும்பு விளைவிக்கப்படும் இடங்களுக்கு சென்று விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் 7 இடங்களில் இறக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் ஒரு இடமான லட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலிருந்து கூட்டுறவுத்துறையால் நடத்தப்படும் 77 நியாய விலைக்கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் 19 நியாய விலைக்கடைகள், மீன் வளத்துறையால் நடத்தப்படும் 12 நியாய விலைக்கடைகள் ஆகிய 108 நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் கரும்பின் தரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நடைபெற்ற ஆய்வுகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி, கூட்டுறவு சார்பதிவாளர்கள், துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பழிவாங்கும் நடவடிக்கை அவர் பேசியதில் காயம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
அங்கன்வாடி மையம் திறப்பு
கன்னியாகுமரியில் கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சுற்றுலா பயணி; விரைந்து வந்து காப்பாற்றிய மீனவர்கள்
கருங்கலில் ஓடும் பஸ்ஸில் குழந்தையின் நகை திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக 8 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை மோடி துவக்கி வைத்தார்.

May 26, 2025
56 Views
தின தமிழ் இல்ல திருமண விழாவிற்கு அழைப்பு
தஞ்சாவூர் மாவட்ட பூதலூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்
தஞ்சாவூரில் நீர்த்தேக்க தொட்டிகள், கட்டிடங்கள் திறப்பு
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account