By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உயர் நீதிமன்றம் தீர்ப்பை அவமதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தின் போது கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > உயர் நீதிமன்றம் தீர்ப்பை அவமதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தின் போது கைது
அரசியல்ஆன்மிகம்இராமநாதபுரம்தமிழ்நாடு

உயர் நீதிமன்றம் தீர்ப்பை அவமதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தின் போது கைது

Last updated: December 8, 2025 7:46 pm
December 8, 2025
52 Views
Share
SHARE

இராமேஸ்வரம், டிச. 08 –

ராமேஸ்வரத்தில் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற
நீதிமன்ற தீர்ப்பை மீறி முருக பக்தர்களை அவமதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியின் சார்பாக ராமேஸ்வரம் தேவர் சிலை அருகில் இந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கே. இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த போது தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர்‌.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற தடை செய்த திமுக அரசை கண்டித்தும், இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக நடந்து கொள்ளும் திமுகவை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த சூழ்நிலையில் தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 100 மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறை கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமேஸ்வரம் நகரத் தலைவர் நம்புராஜன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திருவருட்செல்வன் காலிஸ், வீர சௌந்தரராஜன் மாவட்ட பொறுப்பாளர்கள் மேகநாதன், கார்த்திக், நாராயணன், குமார் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவர் வசந்தி பாஜக நகர் தலைவர் மாரி மாவட்ட செயலாளர் மீரா பாஸ்கரன் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் துணைத் தலைவர் சரவணன் உள்ளிட்ட 100 மேற்பட்டோரை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 10 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள்: போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தருமபுரி இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
குமரியில் உங்க கனவ சொல்லுங்க திட்டம் துவக்கம்: கலெக்டர் அடையாள அட்டைகளை வழங்கினார்
முதலமைச்சர் கோப்பை: காவல்துறை அணி முதலிடம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்

March 15, 2025
67 Views
திண்டுக்கல்லில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பவள விழா கொடி ஏற்று விழா!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்
கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம்
அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account