By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் உறுதி செய்ய முதல்வருக்கு கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் உறுதி செய்ய முதல்வருக்கு கோரிக்கை
தென்காசிமாவட்டம்

பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் உறுதி செய்ய முதல்வருக்கு கோரிக்கை

Last updated: May 30, 2024 1:54 am
May 30, 2024
84 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் 

9 மாவட்ட ஊராட்சிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் உறுதி செய்ய முதல்வருக்கு கோரிக்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம்

 

 

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பகுதியில்  தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை வகித்தார் 10 ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர்கள் முன்னிலை வகித்தனர்

இந்த கூட்டத்தின் போது பல்வேறு முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

 

 அதன்படி தென்காசி ,நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் வருகின்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரேபோல் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த முடிவை தமிழக தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் எனவும் 2,500 ஊராட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவி காலத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதவிக்காலத்தை குறைக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவது எனவும்  பழைய குற்றாலம் பகுதியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது கூட்டமைப்பின் மாநில தலைவர் அரசை முனியாண்டியின் வேண்டுகோளை ஏற்று தீக்குளிப்பு போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது அறவழியில் போராடுவது எனவும் 

தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் தென்காசி மாவட்ட கூட்டமைப்பு துணைத்தலைவர் அன்பு ராணி, பொதுச் செயலாளர் சையது இப்ராஹிம்,தென்காசி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் தலைவர் சத்யராஜ்,மாவட்ட கூட்டமைப்பு பொருளாளர் ராஜ்குமார் .பொதுச் செயலாளர் வீரபாண்டியன் ,

ஆலங்குளம் கூட்டமைப்பு தலைவர் நீதி ராஜன், மாவட்ட கூட்டமைப்பு ஆலோசகர் கீழக்கலங்கள் சந்திரசேகர், மேலநீலிதநல்லூர்  முத்துப்பாண்டியன்,   மேலநீலிதநல்லூர்  கூட்டமைப்பு தலைவர் சகாயம்,மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் அழகுதுரை,கல்யாணசுந்தரம்,உசேன், பூமிநாத் , மாரியப்பன்,பாபநாசம்  முத்துலட்சுமி ராமதுரை ,சாருகலா ரவி, முத்தமிழ் செல்வி ரஞ்சித்,பிரேமலதா ராமஜெயம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அண்ணாமலை ஆடம்பர விளம்பர அரசியல்
தரையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம்
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
பொது வழியை ஆக்கிரமித்து தனியார் கம்பெனி; ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்.

October 28, 2024
67 Views
ஊரம்பு சந்திப்பில் போக்குவரத்தில் சிக்கி
சர்வதேச நாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் அனுப்ப இந்திய தபால்துறை எளிதான நடைமுறையை அறிமுகம்.
இந்து முன்னணி நிர்வாகிகள் கைது 10பேருக்கு வீட்டுக்காவல்
கட்டிடத்தை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account