By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நூலக வார விழாவில் சிறப்பு கவியரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நூலக வார விழாவில் சிறப்பு கவியரங்கம்
மாவட்டம்

நூலக வார விழாவில் சிறப்பு கவியரங்கம்

Last updated: November 20, 2024 11:08 am
November 20, 2024
54 Views
Share
SHARE

நீலகிரி. நவ.20.

 நீலகிரி மாவட்டம் 57வது நூலக வார விழாவில் கோத்தகிரி நூலகத்தில் காகிதமும் ஆயுதம் என்னும் தலைப்பில் சிந்தனை கவியரங்கம் நடைபெற்றது. கோவை குமரகுரு கல்லூரி முனைவர் சுனில் ஜோகி மற்றும் ஹில்போர்ட் பள்ளி தாளாளர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கவியரங்கை தொடங்கி வைத்தனர்.  பொன்மாலைப் பொழுது கவிஞர்  விவேராசு தலைமையில் நடந்த கவியரங்கில் மரபுக் கவிஞர் சங்கரன்,  புதுமை கவிஞர் பிரேம் சுரேஷ் கலைச்சுடர்மனி நீலகிரி நிர்மலா,  எழுத்தாளர் கவிஞர் அகரம் சிவா,  கவிதாயினி செயக்குமாரி,  கவிஞர் லிங்கன்,  கவிஞர் சிவராமன் ஆகியோர் கவிதை பாடினர். கோத்தகிரி பகுதி பள்ளி மாணவர்கள்,  நூலக வாசகர் வட்டத்தினர்,  இலக்கிய மன்றத்தினர், ஊடக பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.  நிகழ்வில் கவிஞர் பிரேம் சுரேஷ் கவிஞர் லிங்கன், ஆகியோரின் கவிதை நூல்கள் வெளியிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி
P.M.S. அபுதாகிருக்கு வாசகர் வட்ட ஆர்வலர் விருது
கணக்கப்பிள்ளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்க கூட்டம்
சித்திரை திருவிழாவின் தற்காலிக உண்டியல்கள் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

சுருளி சாரல் விழா

September 30, 2024
80 Views
அரசு பள்ளி மாணவ, மாணவிகள் புத்தாடைகள்
ஊட்டி கக்குச்சி ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு
விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தி கலை
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account