By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏழு நாள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > ஏழு நாள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
கரூர்மாவட்டம்

ஏழு நாள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

Last updated: July 20, 2024 12:16 pm
July 20, 2024
83 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – ஜுலை – 20

 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம் சென்னை,கரூர் பண்டத்துக்காரன் புதூர் அரசு மகளிர் கல்வியில் கல்லூரி மற்றும் பொன்காளியம்மன் கல்வியில் கல்லூரி இணைந்து நடத்தும் ஏழு நாள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்.

 

 கிராம முன்னேற்றத்தில் மாணவ ஆசிரியரின் பங்கு என்ற கருப்பொருளின் அடிப்படையில் 14.07.2024 முதல் 20.07.2024 வரை பண்டத்துக்காரன் புதூர் கிராமத்தில் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. 

 

 இந்த சிறப்பு முகாம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பி. சி. நாகசுப்பிரமணி  மேற்பார்வையில் நடைபெறுகிறது, 

 

 முதல் நாள் துவக்க விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினர் முனைவர் பா. நடேசன்  கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். அட்வகேட் கண்ணன் செயலாளர் , அரசு மகளிர் கல்வி நிறுவனங்கள்  சிறப்புரை ஆற்றினார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் ஏனோக் ஜெபசிங் பெட் ஃபோர்டு அவர்கள் 

 திண்டுக்கல் சக்தி கல்வி நிறுவனங்களில் தலைவர் மருத்துவர் வேம்பனன், தமிழ்நாடு கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் கமலா செல்வராஜ் அவர்களும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பான வாழ்த்துரை வழங்கினார்கள்.

 அரசு மகளிர் கல்வியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திருதீதன் மற்றும் பொன்காளியம்மன் கல்வியில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்  சரவணக்குமார்        ஒருங்கிணைத்தார்கள். 

 

நாட்டு நலப்பணி திட்ட தொண்டர்கள் 100 பேர் கலந்து கொண்ட முகாம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிகழ்வில் கோயில் தூய்மை பணி, குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு பேரணி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, முதியோர்களை பாதுகாத்தல், போன்ற நிகழ்வுகள் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து நடைபெற உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகத்தின் தமிழ் பண்டிதர் மணி மாறனுக்கு பாராட்டு
14வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம்தாய் உள்பட 3 பேர் கைது
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் அருகே அபிஷேக கிணறு செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை
6 வயது பெண் குழந்தையுடன் ரோட்டில் பெண் தர்ணா
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடமாடும் கால்நடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கோத்தகிரி அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி

December 6, 2024
65 Views
அபிவிருத்தி சங்க பதவியேற்பு விழா ராஜா எம் எல் ஏ பங்கேற்பு
குழித்துறை பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு
கரூர் மாவட்டத்தில் 42 நீர்நிலைகளின் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account