By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் வீட்டில் கைவரிசை காட்டிய வேலைக்கார பெண் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் வீட்டில் கைவரிசை காட்டிய வேலைக்கார பெண் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் வீட்டில் கைவரிசை காட்டிய வேலைக்கார பெண் கைது

Last updated: January 5, 2026 6:23 pm
January 5, 2026
54 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 5 –

மார்த்தாண்டம் பகுதியில் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லதுரை சாமுவேல் (73). வனத்துறையில் ரேஞ்சராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டில் கருங்கல் பகுதியை சேர்ந்த பிரேமா (40) என்பவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வேலைக்கு சேர்ந்தார். இதை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் பிரேமா வேலையில் இருந்து நின்று ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு செல்லத்துரை சாமுவேல் பீரோவில் தான் வைத்த நகையை சரிபார்த்தார். அப்போது 40 பவுன் நகைகள் மாயமானது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லதுரை சாமுவேல் இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் வனத்துறை அலுவலர் வீட்டில் வேலை செய்த பிரேமா மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் கருங்கல் பகுதிக்கு சென்று பிரேமாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது ஓய்வு பெற்ற வன அலுவலர் வீட்டில் வேலை செய்த காலத்தில் 40 பவுன் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து மார்த்தாண்டம் போலீசார் பிரேமாவை கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான பிரேமாவை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வுமாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
உறவுகள் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி தஞ்சாவூரில் மருத்துவ முகாம்: தவெக சார்பில் நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

ள்ளி மாணவ மாணவிகள் ரத்ததான விழிப்புணர்வு பேரணி

June 15, 2024
119 Views
பழிவாங்கும் நடவடிக்கை அவர் பேசியதில் காயம்
மதுபூரின் TSC Baid அகாடமி
தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
புதுக்கடை அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்: போலீசில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account