By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவு பேட்டி

Last updated: July 13, 2024 1:04 pm
July 13, 2024
77 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 13

 

 குமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள தளவாய் தெருவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டாக்டர்.பாஸ்  டென்டல்  நவீன தொழில்நுட்ப  பல்மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட   தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ் திருவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களுக்கு நிர்வாகம் சார்பாக வரவேற்பும், நினைவு பரிசு வழங்கப்பட்டது .உடன் மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் , மண்டலத்தலைவர் ஜவஹர் பகுதி செயலாளர் சேக்மீரான் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு தெரிவிக்கையில் :-

 இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவத்துறை சிறந்து விளங்கி வருகிறது. பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் முதல் மாநிலமாக அனைவரும் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு நமது தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி தொகைகளை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

ஆங்காங்கே நடக்கும் சில கொலை களை சுட்டிக்காட்டி அரசுக்கு எதிராக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நடப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. 

அதனால் தான் உலக செஸ் போட்டி தமிழ்நாட்டில் நடந்துள்ளது. இதில் இருந்தே இங்கு சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்க 10 லட்சம் கொடுத்துள்ளது குறித்த கேள்விக்கு 10 லட்சம் அல்லது 20 லட்சம் வேண்டுமானாலும் முதல்வர் கொடுப்பார்.  கொள்கை முடிவு எடுப்பது முதல்வரின்  முடிவு அதில் யாரும் தலையிட முடியாது.

அதிமுக வினர்  சட்டசபையில் பேசுவது சிக்கல் என்று நினைக்கிறார்கள்  அவர்களுக்கு என்ன பிரச்சினையோ தெரியவில்லை  நாங்கள் அவர்களும் உள்ளே இருந்து அவர்களது கருத்தை கூற வேண்டும் என்று நினைக்கிறோம் ஆனால் அவர்கள் வெளி நடப்பு செய்கிறார்கள்.

அதி முக்கிய  பிரச்சினைகளை அதிமுகவினர்  எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் . வரும் காலங்களில் அவர்கள் அதிக நேரம் அமர்ந்து சட்டசபையில் பேச வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் தனியார் நிறுவன பெண் ஊழியர் மாயம்
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மங்களம் வேப்பம் புண்ணாக்கு விற்பனை துவக்க விழா
வெற்றி பெற்ற பெண் தலைமை காவலருக்கு எஸ் பி பாராட்டு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அவைக் குழு ஆய்வுக் கூட்டம்
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்

October 15, 2024
191 Views
இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கப்பட்டது
நிலக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
வீடுகட்ட விரைவான அனுமதி வழங்க வேண்டும்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பௌர்ணமியொட்டி தென்கயிலாய திருச்சுற்று வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account