By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இடஒதுக்கீட்டை எந்த அரசு வந்தாலும் தொட்டு கூட பார்க்க முடியாது – அதிமுக அமைப்புச் செயலாளர் – டி.ஜெயக்குமார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இடஒதுக்கீட்டை எந்த அரசு வந்தாலும் தொட்டு கூட பார்க்க முடியாது – அதிமுக அமைப்புச் செயலாளர் – டி.ஜெயக்குமார்
அரசியல்சென்னை

இடஒதுக்கீட்டை எந்த அரசு வந்தாலும் தொட்டு கூட பார்க்க முடியாது – அதிமுக அமைப்புச் செயலாளர் – டி.ஜெயக்குமார்

Last updated: May 6, 2024 3:19 pm
May 6, 2024
147 Views
Share
SHARE

சென்னை, மே – 05,

 அதிமுக  மாநில மாணவரணி எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமையில் சென்னை ஷெனாய்நகர் புல்லா அவென்யூ சென்னை மெட்ரோ அருகில் நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளார் டி.ஜெயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கலந்துகொண்டு திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், மகளிரணியினர் என பலர் கலந்து கொண்டனர். தேர்தல் பரப்புரையில் இட ஒதுக்கீடு பற்றி மோடி, அமித்ஷா ஆகியோர் பேசியதாக கூறப்பட்ட கருத்து பற்றி கேட்ட போது டி.ஜெயகுமார் பதிலளித்ததாவது:-
  மோடி கூறிய கருத்து ஒருபுறம் இருக்கட்டும் .மண்டல் கமிஷன் பரிந்துரைபடி  இடஓதுக்கீடு 50% மேல் இருக்ககூடாது என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் அன்று பிரதமராக பி.வி.நரசிம்மராவ் இருந்தார் . நான் மாநில பிற்பட்ட அமைச்சராக இருந்தேன். உடனடியாக முதல்வராக இருந்த அம்மா டெல்லிக்கு என்னையும்  அழைந்து சென்றார். தமிழகத்தில்  69% இடஒதுக்கிட்டிற்கான முன்பிருந்த சட்ட த்தை சுட்டிக்காட்டி அனைத்துக்கட்சி சம்மததுடன் சட்டத்தில் திருத்தம் செய்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களால் வெற்றி பெற செய்து,அதை அரசிதழில்  வெளியிட்டு தமிழகத்திற்கு மட்டும் 69% இடஒதுக்கீட்டுக்கு பாதுகாப்பை உருவாக்கினார். அன்று வீரமணி அவர்களும்  சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அம்மாவுக்கு அளித்தார். ஆகவே இட ஒதுக்கீட்டை எந்த அரசு வந்தாலும் தொட்டு கூட பார்க்க முடியாது. ஆகவே இடஒதுக்கீடு பற்றி யாரும் கவலையடைய தேவையில்லை என்றார்

விளம்பரம்

You Might Also Like

தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது
அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை 6,000 திறந்த இதய அறுவை சிகிச்சைகள், 10,000 துளையிடும் இதய சிகிச்சை செய்து சாதனை
அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு விற்பனை
சென்னை கொருக்குப் பேட்டை ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்
நாகர்கோவில் மாநகராட்சி குண்டும் குழியுமான சாலைகளை உடனே செப்பனிட வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) கூட்டத்தில் தீர்மானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுற்றுலா படகு சேவை தொடக்கம்

July 27, 2024
99 Views
போதை ஒழிப்பு பொதுக்கூட்டம்
குற்றாலத்தில் டால்மியா பாரத் சிமெண்ட் நிறுவனம் சார்பில் கட்டிட கலைஞர்களை கவுரவித்து ஊக்கப்படுத்தும் விழா
புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா
மீன் இறங்கு தளத்தினை திறந்து வைத்தார்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account