By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் விண்மீன்கள் இல்ல குழந்தை வெற்றி பெற்று சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சங்கரன்கோவில் விண்மீன்கள் இல்ல குழந்தை வெற்றி பெற்று சாதனை
சென்னைமாவட்டம்

சங்கரன்கோவில் விண்மீன்கள் இல்ல குழந்தை வெற்றி பெற்று சாதனை

Last updated: October 23, 2024 10:07 am
October 23, 2024
96 Views
Share
SHARE

சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான குண்டு எறிதல் போட்டியில்  சங்கரன்கோவில் விண்மீன்கள் இல்ல குழந்தை வெற்றி பெற்று சாதனை எம்எல்ஏ ராஜா பாராட்டு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திருவேங்கடம் சாலையில் அமைந்துள்ளது விண்மீன்கள் சிறப்பு குழந்தைகள் காப்பகம் இந்த காப்பகத்தில் சுமார் 57 சிறப்பு குழந்தைகள் இருந்து வருகின்றனர். இந்த குழந்தைகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி,  டேட்டா என்ட்ரி(தரவு உள்ளீடு)பயிற்சி, தரை பாய் செய்யும் பயிற்சி, விளையாட்டு பயிற்சி, காகித பூக்கள் செய்யும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சிகளை காப்பகத்தில் பணிபுரியும்  விமல்பியூலா, ஆரோக்கிய மேரி தமிழ்ச்செல்வி ஆகியோர் இந்த சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த காப்பகத்தை  சேர்ந்தவர் பவித்ரா (23) இவர் கடந்த 21ஆம் தேதி சென்னையில் நடந்த சிறப்பு குழந்தைகளுக்கான முதலமைச்சர் கோப்பை 2024  விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டு 3ம் இடம் பிடித்து வெண்கல பதக்கமும், ரூபாய் 50,000 ரொக்கப்பரிசும் பெற்றார். சென்னையில் நடந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்த சிறப்பு குழந்தை பவித்ராவிற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் காப்பக நிர்வாகிகள், பொதுமக்கள்  உள்ளிட்ட பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நீச்சல் குளத்தில் நடந்த நீச்சல் போட்டி
வழக்கறிஞர் அணிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ: எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
விசிக மாவட்ட செயலாளர் கோரிக்கை
ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு வரவேற்பு

March 11, 2025
40 Views
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி
ஈரோட்டில் மக்களை தேடி மாநகராட்சி நிகழ்ச்சி
மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account