By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுமியின் இணைந்த விரல்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுமியின் இணைந்த விரல்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுமியின் இணைந்த விரல்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை

Last updated: May 22, 2025 1:58 pm
May 22, 2025
42 Views
Share
SHARE

ஈரோடு மே 18
அந்தியூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கோபிகா.
இவருக்கு பிறவியிலேயே இரண்டு கைகளில் உள்ள விரல்கள் இணைந்துள்ளது.
இதனால் ஒன்றாக உள்ள கை விரல்களை ஆபரேசன் மூலம் தனித்தனியாக பிரிப்பதற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோபிகாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து ஒட்டி உள்ள விரல்களை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் தனியாக பிரிக்க முடிவு செய்தனர்.அதன்படி முதலில் வலது கை விரல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வலது கை விரல்கள் (ஆள் காட்டி விரல் மற்றும் நடு விரல்) அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. இதன் பிறகு மூன்று மாதங்கள் கழித்து நடு விரலும் மற்றும் மோதிர விரலும் பிரிக்கப்பட உள்ளன.
இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்து இருந்தால் ரூ.80,000 முதல் ரூ.1,00,000 இலட்சம் வரை செலவு ஆகக்கூடிய நிலையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை செய்யப்பட்டுள்ளது. ஆபரேஷனுக்கு பிறகு சிறுமி கோபிகா நலமுடன் உள்ளார்.
இது குறித்து சிறுமி கோபிகா தெரிவிக்கையில்
பிறவியிலேயே இரண்டு கைகளில் உள்ள விரல்களும் இணைந்தே பிறந்த எனக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் தற்போது எனது விரல்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இக்குறைபாட்டினால் நாள்தோறும் எனது அன்றாட வேலைகளை செய்வது மிகவும் சிரமமாகவும், கடினமாகவும் இருந்தது. மேலும் பிறருடைய உதவியுடன் தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது. இச்சிகிச்சை மூலம் நான் எனது அன்றாட வேலைகளை இனிமேல் நானே செய்து கொள்வேன். எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மருத்துவர்களுக்கும் நிறைந்த மனதுடன் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர்
பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் புத்தகத் திருவிழா
கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு விளையாட்டுகள்
கணிதத் துறைராமானுஜன் கணித மன்றம் துவக்க விழா
100 ஆண்டு பழமையான கோவில் இடிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

June 22, 2024
75 Views
அரசு மருத்துவமனை மக்களுக்கு விழிப்புணர்வு
கிருஷ்ணகிரியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம்
குலசேகரன் புதூர் அருகே கோவில் கதவை உடைத்து திருட்டு
குமரிக்கு ரப்பர் பூங்கா இல்லை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரியஜெனிபர் கண்டனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account