By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேருந்து வரவில்லை என்று கிராம மக்கள் சாலை மறியல்; ஊரில் யாரும் இல்லாத நேரத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பேருந்து வரவில்லை என்று கிராம மக்கள் சாலை மறியல்; ஊரில் யாரும் இல்லாத நேரத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது
குற்றம்தமிழ்நாடுதூத்துக்குடி

பேருந்து வரவில்லை என்று கிராம மக்கள் சாலை மறியல்; ஊரில் யாரும் இல்லாத நேரத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது

Last updated: October 27, 2025 5:35 pm
October 27, 2025
47 Views
Share
SHARE

விளாத்திகுளம், அக்டோபர் 27 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழக்கல்லூரணி. இந்த கிராமத்திற்கு விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து மேலக்கல்லூரணி, கீழக்கல்லூரணி கிராமம் வழியாக மாவிலோடை கிராமத்திற்கு தினமும் நான்கு முறை அரசு பேருந்து இயக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் மழையின் காரணமாக பேருந்து மேலக்கல்லூரணி, கீழக்கல்லூரணி கிராமத்திற்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது, இதனால் ஆத்திரமடைந்த கீழக்கல்லூரணி கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி நாகலாபுரம் – காடல்குடி சாலை கீழக்கல்லூரணி விளக்கில் கடந்த 19-10-2025 அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்ற நிலையில் கீழக்கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரின் மனைவி ராமலட்சுமி (33) என்பவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 10 முதல் 25 பவுன் தங்க நகை பீரோ உடைக்கப்பட்டு திருடு போனது கண்டு ராமலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராமலட்சுமி சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தடையியல் நிபுணர் மற்றும் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் விசாரணையின் முடிவில் கீழக்கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் வினோத்குமார் (20), முத்துராமலிங்கம் என்பவரின் மகன் அஜய் (19), விளாத்திகுளம் – மீரான்பாளையம் தெரு பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் பாலமுருகன் (24) மற்றும் கீழக்கல்லூரணி கிராமத்தைச்சேர்ந்த 16 வயதுடைய இரண்டு சிறார்கள் ஆகியோர் 5 பேரும் சேர்ந்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஊரில் யாரும் இல்லாத நேரத்தில் ராமலட்சுமியின் வீட்டில் உள்ள பீரோவை உடைத்து தங்க நகைகளை திருடியது தெரிய வந்தது.

இதனை அடுத்து இரண்டு சிறார்கள் உட்பட 3 பேரையும் சங்கரலிங்கபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பேருந்து வசதிக்காக சாலை மறியலில் ஈடுபட்ட போது நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; அன்னதானத்திற்கு முன்அனுமதி பெறுவது அவசியம்; கலெக்டர் தர்ப்பகராஜ் தகவல்
திருப்பூரில் போலி இறப்பு சான்றிதழ் பெற்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!
ஈத்தாமொழி அருகே பள்ளி அறையை உடைத்து 16 லேப்டாப்கள் திருட்டு
கடையாலுமூடு மதுக்கடையை மூட பெண்கள் போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

தெற்கு பனவடலி டிடீடிஏ தொடக்கப் பள்ளியில் புதிய கட்டிடம் திறக்கும் நிகழ்ச்சி

September 1, 2025
49 Views
சிரசு ஏற்றும் திருவிழா
கோதையாற்றில் படகு சவாரி சென்ற பேராசிரியையிடம் அத்துமீறல்: 3 வாலிபர்கள் மீது வழக்கு
கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
தமிழக அரசுக்கு விளையாட்டு வீரர்கள் யூனியன் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account