By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 26ம் தேதி நடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 26ம் தேதி நடக்கிறது
ஆன்மிகம்தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 26ம் தேதி நடக்கிறது

Last updated: May 2, 2026 7:26 pm
May 2, 2026
8 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 2 –

தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஸ்டேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா வருகிற மே 26ம் தேதி நடக்கிறது. தஞ்சாவூர் அடுத்துள்ள திட்டை யில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் சன்னதியின் விமானத்தில் சந்திர காந்தக் கல், சூரிய காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த கற்கள் காட்டிலிருந்து ஈர பதத்தை தம்முள் ஈர்த்து வேதிவினை ஏற்பட்டு 24 நிமிடங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமி மீது சொட்டுகின்றது. இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவன் கோவிலிலும் காண முடியாது.

இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் எனவும், வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளின் தலைசிறந்தவர் ஆனதால், இத்திருத்தலம் இறைவன் வசிஷ்டேஸ்வரர் எனும் எனவும் அழைக்கப்படுகிறார். நவகிரகங்களில் மகத்தான சுப பலன் பெற்றவர் குருபகவான் ஒருவரது ஜாதகத்தில் மிகக் கடுமையான பாவ கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தினால் கட்டுப்படுத்தும் சக்தி குரு பகவானுக்கு உண்டு.

எல்லா சிவன் கோயில்களிலும் தென் கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞான வடிவமான தட்சணா மூர்த்தியையே குருவாக பாவித்து வழி விடுகிறார்கள். ஆனால் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நவகிரக குரு பகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும், இடையில் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜ குருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம். இதனால் அவரவர் ராசிக்கு ஏற்ப பலன் ஏற்படும்.

இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா வருகிற மே 26ம் தேதி செவ்வாய்க்கிழமை நடக்கிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு குருபகவான் மிதுன ராசியிலிருந்து, கடக ராசிக்கு பிரவேசிக்க இருக்கிறார். குரு பெயர்ச்சி அடுத்த மாதம் ஜூன் 3ம் தேதி லட்சார்ச்சனையும், 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது.

குரு பெயர்ச்சியையொட்டி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், கிராம முக்கியஸ்தர்கள் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

டிஜிட்டல் முறையில் பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் விவசாயிகளால் விரட்டியடிப்பு
குமரியில் சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை
ராஜாக்கமங்கலம் அருகே இரவில் கியாஸ் சிலிண்டர் கசிவு தீயணைப்பு வீரர்கள் சரி செய்தனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை பயிர்களுக்கு நோய் தாக்குதல்; மாவட்ட தோட்டகலை மேலாண்மை அறிவிப்பு
தென்தாமரைகுளம் அருகே தேங்காய் வெட்டும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மருங்கூரில் குடியிருப்புகளை அகற்ற கூடாது

January 26, 2025
41 Views
கல்லூரி வளாகத்தில் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”
ஈரோட்டில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
போச்சம்பள்ளி 7 ஆம் அணி காவலர் பயிற்சி
கழகம் சார்பில்அ.தி.மு.க குடும்ப சங்கம விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account