By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபதாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபதாரம்
திருப்பூர்மாவட்டம்

சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபதாரம்

Last updated: July 3, 2024 11:44 am
July 3, 2024
155 Views
Share
SHARE

திருப்பூர் ஜூலை: 3

 

 

மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் மரு. விஜயலலிதாம்பிகை  தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்  ரவி ,ஆறுச்சாமி ,

கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடக்கிய குழு  திருப்பூர் ரோடு,மேற்கு பல்லடம் ,பஸ் நிலையம் எதிரில் மற்றும் திருச்சி ரோடு ஆகிய பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகள் ஆய்வு செய்யப்பட்டது . ஆய்வின் போது உணவக உரிமையாளர்களுக்கு உணவு பொருள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கவும், தரமான உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அறிவுறுத்தப்பட்டது .

சமையலறை பரிமாறும் இடம் அனைத்து பகுதிகளிலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் உணவு கழிவுகளை மூடிய குப்பை தொட்டியில் சேகரித்து சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் எனவும்,

உபயோகிக்கும் சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்

கூடாது எனவும், உணவுப்பொருட்கள் பார்சல் செய்வதற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் கேரிபேக்குகளை பயன்படுத்தக் கூடாது எனவும், கொள்முதல் செய்யப்படும் அனைத்து மூலப் பொருட்களின் ரசீதுகள் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் , உணவு பொருட்கள் தயாரிக்க செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் , குளிர்சாதன பெட்டியை சரியான வெப்பநிலையில் உணவு பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டது. 

உணவுப் பொருட்கள் கையாள்பவர்கள் தன் சுத்தம் பேண அறிவுறுத்தப்பட்டது. 

இவ்விதிமுறைகளை பின்பற்றாத ஆறு கடைகள் மீது ரூபாய் 19000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இரண்டு உணவகங்கள் தற்காலிகமாக விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக மூன்று கடைகளுக்கு மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு

கடைகள் மூடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மீனவ கிராமத்தில் மீனவ மக்களுக்கான பாதுகாப்பு
மதுரை ரயில் நிலையத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பயணிகளுக்குநீர் மோர் பந்தல்
உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் சார்பில் முப்பெரும் விழா
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம்
வெட்டு திரைப்படம் இன்று வெளியானது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

புதிய தேசிய கல்வி கொள்கையை பின்பற்றி இந்தியா வளர்ச்சி

August 26, 2024
118 Views
அனுமன் சித்தாஸ்ரமத்தில் அனுமன் ஜெயந்தி விழா
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் திமுக அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளை தவெக அரசுக்கும் கொடுப்போம்: தென்காசியில் அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் எச்சரிக்கை
வண்ணார் சமூக அமைப்பான வீரபத்திரர் ராஜகுல பேரவை 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஸ்ரீ பூதலிங்கசுவாமி சமேத சிவகாமியம்பாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account