By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஷ அருந்தி தற்கொலை செய்து கொண்ட மகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விஷ அருந்தி தற்கொலை செய்து கொண்ட மகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

விஷ அருந்தி தற்கொலை செய்து கொண்ட மகள்

Last updated: July 12, 2024 3:48 pm
July 12, 2024
75 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 12 

 

குமரி மாவட்டம்  பூதப்பாண்டி பகுதியில் நிர்மலா-சிதம்பரம் தம்பதியினர் வசித்து வருகின்றனர் .  இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதில் சிதம்பரம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகன் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்.  மகள் அக்ஷயா 19 ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதில் அக்ஷயா அடிக்கடி செல்போனில் மூழ்கி இருந்துள்ளார். இதனால் நிர்மலா அவரை கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளிலும் அக்ஷயா நீண்ட நேரமாக செல்போனை பார்த்துள்ளார். இதனை அவருடைய தாய் நிர்மலா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் ஒரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும்  அக்ஷயா வெளியே வராததால் நிர்மலா மகள் சென்ற ரூமுக்கு  சென்று பார்த்துள்ளார். அப்போது விஷம் குடித்த நிலையில் தன் மகள் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அக்ஷயா பரிதாபமாக இறந்தார். இது குறித்து  பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள்
நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு அஞ்சல் விழிப்புணர்வு பேரணி
விளாத்திகுளத்தில் கோவில் கொடை விழாவில் முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உயிரிழந்த சாதுவின் உடலை நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விவேகானந்தர் நினைவு மண்டப கட்டுமான பணி

September 13, 2024
77 Views
இரணியல் அருகே குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில் இளம்பெண் தற்கொலை: ஏஎஸ்பி விசாரணை
மல்லப்பாடி கிராமத்தில் குப்பை கழிவுகளை 10 ஆண்டுகளாக ஆற்றில் கொட்டும் அவலம்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம்: 60க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்
தூத்துக்குடி மக்கள் குறை களையும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account