By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பக்கீர் செய்யது சாயபு தர்காவில் கொடியேற்று விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > பக்கீர் செய்யது சாயபு தர்காவில் கொடியேற்று விழா
திண்டுக்கல்மாவட்டம்

பக்கீர் செய்யது சாயபு தர்காவில் கொடியேற்று விழா

Last updated: November 5, 2024 9:39 am
November 5, 2024
59 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி பக்கீர் செய்யது  சாயபு தர்காவில் கொடியேற்று விழா, உரூஸ் விழா, கந்தூரி  விழா முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹிஜ்ரி 1446 ரபியுல் ஆகிர் பிறை 28 வெள்ளிக்கிழமை கணவாய்பட்டி பக்கீர் செய்யது  சாயபு தர்காவில் கொடியேற்று விழா நிகழ்ச்சி தொடங்கியது.  ஹிஜ்ரி 1446 ரபியுல் ஆகிர் பிறை 29 சனிக்கிழமை கோபால்பட்டி கணவாய்பட்டி பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வந்த ஜமாத்தார்கள் பக்கீர் செய்யது  சாயபு தர்காவிற்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து சந்தன உரூஸ் ஊர்வலம், சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கந்தூரி விழா நிகழ்ச்சி ஹிஜ்ரி 1446 ரபியுல் ஆகிர் பிறை 30  ஞாயிற்றுக்கிழமை கந்தூரி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கந்திரி விழாவினை RFC மாங்கனி உரிமையாளரும், கணவாய்பட்டி பள்ளிவாசல் தலைவருமான 

S.ராஜ்கபூர் கந்தூரி விழாவினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளிவாசல் செயலாளர் சையது முகமது, துணைத் தலைவர் சையது பாட்ஷா, பொருளாளர் ஷாஜகான், பள்ளிவாசல் ஜமாத்தார்கள் அலி முகமது, ஜெய்லானி, சாகுல் ஹமீது, முகமது உசேன், சையது முகமது முத்து முகமது, அப்துல்ஹமீது, சுலைமான், சரிப், நாட்டாண்மை மஸ்தான், அப்துல் சமது  உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

இந்த கந்தூரி விழாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மும்மதத்தை சார்ந்த ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாத்தார்கள், 

ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
சிஆர்பிஎப் வீரரிடம் ரூ.16 லட்சம் மோசடி 3 பேர்
தங்கச்சிமடம் வேர்க்காடு மத நல்லிணக்க புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக 32 ஆம் ஆண்டு துவக்க நாளை
நிக் மற்றும் சோனிக் சேனல்கள் நடத்திய யோகா தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.15 லட்சம் செலவில் நடைபெறும் பணி

September 30, 2024
96 Views
தலைவர் மீது கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்
குமரி தந்தை மார்ஷல் நேசமணி 58வது நினைவு நாள்: திருவுருவச் சிலைக்கு அமைச்சர் மரியாதை
14வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம்தாய் உள்பட 3 பேர் கைது
குலசேகரம் அருகே அதிகாலையில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account