By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேயிலை பூங்காவை மேம்படுத்த
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேயிலை பூங்காவை மேம்படுத்த
மாவட்டம்

தேயிலை பூங்காவை மேம்படுத்த

Last updated: December 26, 2024 11:22 am
December 26, 2024
70 Views
Share
SHARE

[2:46 pm, 25/12/2024] +91 96777 06646: ஊட்டி. டிச.26.

   நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலா தளங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.  உதகை தாவரவியல் பூங்கா,  படகு இல்ல பூங்கா போன்ற இடங்களை தவிர மற்ற பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லை என்றே கூறலாம். அந்த வகையில் ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா பகுதி ஊட்டி கோத்தகிரி சாலையில்  அரசு தோட்டக்கலைக்கு சொந்தமான தேயிலை பூங்கா உள்ளது.  இங்கு தேயிலை தோட்டம் , புல்மைதானம்,  விளையாட்டு சறுக்கு விளைவுகள்,  தோடர் குடில்,  மற்றும் தேயிலை தோட்ட மாடம் ஆகியன அமைந்துள்ளது.  தொட்டபெட்டா சிகரம் அருகே உயரமான இடத்தில் அமைந்துள்ள பூங்கா போதிய விளம்பரம் இன்றி அமைந்திருப்பதால் பலருக்கு தெரிவதில்லை மேலும் தொட்டபெட்டா கோத்தகிரி சாலையில் இதே பகுதியில்   தேயிலை தோட்டம் அமைந்துள்ளது.  மலை சரிவான பகுதியில் உள்ள இத்தோட்டத்தில் சாலை போக்குவரத்துக்கு இடையூராக  பல தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

[2:46 pm, 25/12/2024] +91 96777 06646: மேலும் இதே பகுதியில் அமைந்துள்ள தனியார் தேயிலை  தோட்டத்தில் விதிமுறைகளுக்கு மீறி அதிக  கட்டணங்கள்  வசூலித்து சுற்றுலா வாசிகளை அனுமதிக்கின்றனர்.  இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனியார் தோட்டத்திற்கு   சென்று விடுவதால் அரசு தேயிலை பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.  இதனால் அரசுக்கு வருமான இழப்பும் ஏற்படுகிறது.  எனவே இதனை போக்க மாவட்ட சுற்றுலா வினரின் நலன் கருதி இப்பூங்காவின் முகப்பு வாயிலில் டிக்கெட் வழங்க கான்கிரீட் குடிலும் அமைப்பதோடு,  பூங்காவின் உள்பகுதியில் கண்ணாடி மாளிகை,  பறவைகளை காண உயர் கோபுர மாடம்,  மூலிகை பொருட்கள் விற்பனையகம்,  தேயிலைத்தூள்  விற்பனையகம் போன்றவை அமைத்து இங்கு பணியாற்றும் ஊழியர்கள் அதிகமான குளிரில் பாதிக்கப்படுவதை தடுக்க கான்கிரீட் அறை  ஆகியவற்றை ஏற்படுத்தி செயற்படுத்துவதோடு போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாலையோரங்களில் விபத்து தடுப்புகளை ஏற்படுத்தியும்,  தனியார் தேயிலை கண்காட்சி இடங்களை அரசு தடை செய்ய வேண்டும் எனவும்  தனியார் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துவதை  தடை செய்வதோடு  கடந்த ஆண்டு குன்னூர் சிம்ஸ்  பூங்காவில் நடத்திய தேயிலை கண்காட்சியை இந்த ஆண்டு தேயிலை பூங்காவில் நடத்த வேண்டும் எனவும் சுற்றுலா வாசிகளும்,  சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை
மதுரை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.70
அலுவலர்களுடான ஆலோசனைக்கூட்டம்
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கருணாநிதி ஒரு சரித்திர சகாப்தம்

August 19, 2024
77 Views
கழிவு நீரேற்று நிலையத்தில்மேயர் ஆய்வு
மதுரை மாவட்ட புதிய மாவட்ட வருவாய் அலுவலராக க.அன்பழகன்
எஸ் என் வி குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் பாராட்டு விழா
சிவகங்கையில் வீரத்தாய் குயிலியின் நினைவேந்தல் தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account