By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்
ஈரோடுகல்விமாவட்டம்

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்

Last updated: June 2, 2024 9:14 pm
June 2, 2024
85 Views
Share
SHARE

ஈரோடு மே 2

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியின் தொழில் முனைவோர் மையத்தின் சார்பில் இறுதியாண்டு பயின்று வெளியேறும் மாணவர்களுக்கான இரண்டு நாட்கள் கொண்ட கருத்தரங்கம்  நடைபெற்றது.

நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கினை பெருந்துறை டி.எம்.டபிளியோவின் இயக்குனர்  ரவிச்சந்தர், குன்னூர்  ராதிகா மீனாட்சி ஷங்கர் மற்றும் முனைவர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

 

கருத்தரங்கில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்களையும், தொழில் கல்லூரி முதல்வர் மோகன்குமார் வரவேற்றார் 

இதனைத் தொடாந்து தமிழில் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் அமைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வணிக நிலப்பரப்பினை வடிவமைக்கும் சமீபத்திய போக்குகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பற்றி பெருந்துறை டி.எம்.டபிளியோ வின் இயக்குனர் ரவிச்சந்தர் விளக்கம் அளித்தார்.

செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் தொழில் நிலையான வளர்ச்சியினை உந்துதல் போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு. இயந்திரக்கற்றல், இன்டர் நெட்-ஆப் திங்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் பங்குகளை குன்னூர்  ராதிகா மீனாட்சி ஷங்கர்

மற்றும் முனைவர் வெங்கடாசலம் ஆகியோர் காணெலிக் காட்சி மூலம் எடுத்துரைத்து மாணவர்களை ஊக்கமளித்தார்கள்.

 

நிகழ்வின் முடிவில் கல்லூரியின் தொழில் முனைவோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் அல்லிமுத்து நன்றி  கூறினார்.

 

இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை  நந்தா கல்வி அறக்கட்டளை நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் செயலர் திருமூர்த்தி, மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் பாராட்டினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கம்பத்தில் கோவில் திருவிழா
மாவட்ட ஆட்சித்தலைவர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
அதியமான் பப்ளிக் பள்ளிக்கு ஆசிய அளவில் விருது
ரூ.1000 உதவி தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி
பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8-ஆண்டு நினைவு தினம்

December 6, 2024
99 Views
குமரி – கேரளா எல்லை பகுயில் சந்தேகத்தின் பேரில் மனைவியை குத்தி கொன்ற கணவன் கைது
புதுக்கடை அருகே தடையை மீறி கேரளாவுக்கு செல்ல முயன்ற 7 கனிமவள லாரிகள் மீது வழக்கு: லாரிகள் பறிமுதல்
சிறுபான்மையினர் தினவிழாவில் நலத்திட்டங்களை
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் உற்சாக வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account