தர்மபுரி மாவட்டம் வத்தல்மலை பெரியூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்தியன் வங்கி புது ஏடிஎம் மையத்தினை தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று திறந்து வைத்தார் உடன் தர்மபுரி மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த் துணை மண்டல மேலாளர் பீரேந்திர குமார் முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம் வட்டாட்சியர் ஜெய செல்வன் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்



