By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆடித்தபசு திருவிழா இன்று தங்க மரத்தில் கொடியேற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > ஆடித்தபசு திருவிழா இன்று தங்க மரத்தில் கொடியேற்றம்
திருநெல்வேலிமாவட்டம்

ஆடித்தபசு திருவிழா இன்று தங்க மரத்தில் கொடியேற்றம்

Last updated: July 11, 2024 3:37 pm
July 11, 2024
85 Views
Share
SHARE

சங்கரன்கோவில்: ஜுலை:11

 

சங்கரன்கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவில் நகர் மத்திய பகுதியில் அமைந்துள்ளது இக்கோவிலின் முக்கிய திருவிழாவாக ஆடித்தபசு திருவிழா கொண்டாடப்படுகிறது  12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவிற்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர் தவக்கோலத்தில் தவமிருக்கும் கோமதி அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுப்பது இத்திருவிழாவின் முக்கிய அம்சமாகும் திருவிழா காலத்தில் ஒவ்வொரு நாளும் சிவபெருமான் சங்கரநாராயணர் சங்கர கோமதிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சப்பரங்களில்  உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்வு பக்தர்கள் பக்தியோடு சுவாமி தரிசனம் செய்வார்கள் வருகின்ற 21ஆம் தேதி அன்று ஆடித்தபசு காட்சி யை காண நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெற இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் இணை ஆணையர் அன்புமணி துணை ஆணையர் கோமதி அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா அறங்காவலர்கள் முப்பிடாதி ராமகிருஷ்ணன் வெள்ளைச்சாமி முத்துலட்சுமி கொண்ட குழுவினர் கோவில் அலுவலர்கள் மற்றும் மண்டகப் படிதார்கள் செய்துள்ளனர் நகர் முழுவதும் சுகாதாரப் பணிகளை நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நகராட்சி கமிஷனர் சபாநாயகம் சுகாதார அலுவல ர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி மாரிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் செய்து ள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி
தலைவர் மீது கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்
ஈரோட்டில் நியோ பிரைம் என்ற புதிய மருத்துவமனை திறப்பு விழா
குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
மாவட்ட ஆட்சித்தலைவர்ஆஷா அஜித் பள்ளி வாகனங்களில் கூட்டாய்வு :
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

May 26, 2025
56 Views
வண்டரந்தாங்கல் கிராமத்தில் காளை விடும் திருவிழா
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு
முதியோர்களுக்கு தேவையான பாதுகாப்பு பொருட்கள
மண்டைக்காடு அருகே பைக் – கார் மோதல்; மூதாட்டி படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account