By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர் – பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பாளர்கள் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர் – பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பாளர்கள் புகார்
கனஂனியாகுமரி

அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர் – பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பாளர்கள் புகார்

Last updated: June 21, 2025 7:41 pm
June 21, 2025
70 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 21 –

தமிழ்நாடு, பாண்டிச்சேரி பிளாஸ்டிக் அசோசியேசன் சார்பில் நாகர்கோவிலில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் சங்கத் தலைவர் சங்கரன், செயலாளர் காமராஜ் ஆகியோர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை தான் உற்பத்தி செய்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 14 பிளாஸ்டிக் பொருள்களின் தடையை விளக்கக் கோரி எங்கள் அமைப்பு சார்பில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 7 ஆண்டுகளாக வழக்கு நடந்தது. இந்த வழக்கில் கடந்த 31-1-2024 இடைக்கால உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் பல்வேறு மாவட்டங்களில் புதிய மற்றும் ஏற்கனவே நடந்து வரும் நிறுவனங்களுக்கு மீண்டும் புதிய அனுமதி மற்றும் புதுப்பிக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீப காலமாக நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பறிமுதல் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் நடவடிக்கை மேற்கொண்டு பொருட்களைப் பறிமுதல் செய்து வியாபாரிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சிறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனர். எனவே இந்த பிரச்சனைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் “அன்பு கரங்கள்” திட்டத்தில் 188 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி: கலெக்டர் அழகு மீனா தகவல்
அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூட கோரி
ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த கன்னியாகுமரி
புதிய உறுப்பினர் அட்டை தளவாய்சுந்தரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் அணுக்கனிம சுரங்க கால நீட்டிப்பு அரசாணை ரத்து செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

July 4, 2026
37 Views
கபடி குழு சார்பில் பகல் இரவு ஆட்டம்
மகளிர் மருத்து அமைப்புகள் ஆர்பாட்டம்
சொத்துகுவிப்பு வழக்குமுன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுதலை
தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 48 மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account