By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காணொலிக் காட்சி வாயிலாக, புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காணொலிக் காட்சி வாயிலாக, புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரிமாவட்டம்

காணொலிக் காட்சி வாயிலாக, புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்

Last updated: February 15, 2025 10:04 pm
February 15, 2025
98 Views
Share
SHARE

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து,  காணொலிக் காட்சி வாயிலாக, புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் 

 

 கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில், உயர்கல்வி துறை சார்பாக, ரூ.4 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட எட்டு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் இரண்டு ஆய்வகக் கட்டிடங்கள் மற்றும் தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ரூ.14 கோடியே 74 இலட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார்.

 

அதனைத்தொடர்ந்து, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில், புதியதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள்  குத்து விளக்கு ஏற்றி வைத்து, கட்டிட வளாகத்தை பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், தளி சட்டமன்ற உறுப்பினர் .டி.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா ., ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வளாகத்தை பார்வையிட்டனர்.

பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில், பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.4 கோடி மதிப்பில் 1466.10 சதுர மீட்டர் (15781.10 சதுர அடி) பரப்பளவில் எட்டு வகுப்பறை மற்றும் இரண்டு ஆய்வகக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 1 ஆய்வகம், 2 வகுப்பறைகள், முதல் தளத்தில் 1 ஆய்வகம், 2 வகுப்பறைகள், இரண்டாம் தளத்தில் 4 வகுப்பறைகள் என மொத்தம் எட்டு வகுப்பறை மற்றும் இரண்டு ஆய்வகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதேப்போல், தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ரூ.14 கோடியே 74 இலட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் 4849.37 ச.மீ (52199 ச.அடி) பரப்பளவில் புதிய கல்விசார் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 2 வகுப்பறைகள், 1 ஆய்வகம், 1 நூலகம், 1 நூலக அடுக்கறை, 1 முதல்வர் அறை, 1 மாணவர் பயன்பாட்டு அறை, 2 துறைத்தலைவர் அறை, 1 மாணவ கழிப்பறை, 1 மாணவியர் கழிப்பறையும்,முதல் தளத்தில் 6 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 1 கருத்தரங்கு கூடம், 2 துறைத்தலைவர் அறை, 2 பணியாளர்கள் அறை, 1 மாணவ கழிப்பறை, 1 மாணவியர் இயக்குநர் அறை, 2 பணியாளர்கள் அறை, 1 மாணவ கழிப்பறை, 1 மாணவியர் கழிப்பறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

கழிப்பறையும், இரண்டாம் தளத்தில், 6 வகுப்பறைகள், 3 ஆய்வகங்கள், 1 உடற்கல்வி

இந்நிகழ்ச்சியில், அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் .திருநாவுக்கரசு, பர்கூர் பேரூராட்சி தலைவர் .சந்தோஷ்குமார், பொறியியல் கல்லூரி துணை முதல்வர் .நபிஷா பேகம், வட்டாட்சியர் .பொன்னாலா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் .கார்த்திகேயன், .பி.சி.வெங்கடப்பன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் .சுபிதாபீ, முன்னாள் தளி ஒன்றிய குழு தலைவர் .சீனிவாசலு பேராசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: ரவுடி கைது
துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்த ‘கலைஞர் கலையரங்கம்
இரண்டாவது எப்பிக் திரை வசதி கொண்ட அரங்கை
சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 215 முகாம்கள் நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி
பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பெரியார் பிறந்த நாளையொட்டி சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்ட திமுகவினர்

September 18, 2025
65 Views
கிள்ளியூர் தொகுதியில் 12 சாலைகளை சீரமைக்க ரூ. 3.64 கோடி ஒதுக்கீடு
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 3 பேர் பலி
அரசு பள்ளி மாணவர்களின் விமானப் பயணக் கனவை நனவாக்கும் ‘கார்ஸ் 327’
அனைத்து மதங்களை சார்ந்த வழிபாட்டு தளங்களை புதுப்பிக்க வழிமுறைகளை எளிமையாக்கிய தமிழக அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account