By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “இதய அதிர்ச்சி சிகிச்சை குழு ” தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > “இதய அதிர்ச்சி சிகிச்சை குழு ” தொடக்க விழா
சென்னைமாவட்டம்

“இதய அதிர்ச்சி சிகிச்சை குழு ” தொடக்க விழா

Last updated: September 29, 2024 10:52 am
September 29, 2024
49 Views
Share
SHARE

சென்னை, செப்டம்பர்- 29 , இந்தியாவின் முதல்  இதய அதிர்ச்சி சிகிச்சை  குழு தொடக்க விழா சென்னை வட பழனி காவேரி மருத்துவ மனையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்   பேராசிரியர் தணிகாச்சலம், காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்த இதய அதிர்ச்சி சிகிச்சையில் ஒரு புதிய தர அளவுகோலை இம்மருத்துவமனை நிறுவுகிறது. 

இதய செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான 

நோயாளிகளுக்கு விரைவான,  சிகிச்சையை வழங்குவதற்கென்றே இக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் தாமதம் பல நேரங்களில் உயிரிழப்பிற்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், இதை நிகழாமல் தடுப்பதே இதய அதிர்ச்சி சிகிச்சைக்கான நோக்கமாகும்.

 

 இந்நிகழ்வின் போது உரையாற்றிய பேராசிரியர் எஸ் . தணிகாச்சலம், இந்நோயின்  

இன்றியமையாத முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசியதாவது:-

 இதய அதிர்ச்சி என்பது  

உடனடியாக ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சை  பராமரிப்பு தேவை யாகும். 

 இதை கால தாமதமின்றி சரியான இடையீட்டு நடவடிக்கை மேற்கொள்வதின் வழியாக உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பலரின் உயிர்களை காக்கவே காவேரி மருந்துவமனையின் இதய அதிர்ச்சி சிகிச்சைக்குழு செயல்படும்.

 

இதய பராமரிப்பில் புதிய தர நிலையை  நிறுவும் இந்த முன்னெடுப்பு நடவடிக்கையில் கார்டியாக் அரஸ்ட் எனப்படும் இதய தம்பம் பாதிப்பினால்  ஏற்படும் ஏற்படும் உயிரிழப்பு விகிதங்களை குறைக்கலாம் என்றார்

விளம்பரம்

You Might Also Like

இளம் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு
தி.மு.க. மாணவரணி அமைப்பாளராக திலகராஜ் நியமனம்
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசின் நலதிட்டங்கள்
அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் அழகுமீனா
தேங்காப்பட்டணம் அருகே அனுமதியின்றி பாறை உடைப்பு; 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

விருது வழங்கும்விழா

December 30, 2024
27 Views
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா
நாகர்கோவில் டவுண் – இரணியல் இரட்டை ரயில் பாதை பணி
ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் பார்வை
மகளிர் உரிமை துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account