By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மெட்ரைட் நிறுவனத்தின் 12-வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மெட்ரைட் நிறுவனத்தின் 12-வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

மெட்ரைட் நிறுவனத்தின் 12-வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி

Last updated: July 15, 2024 11:44 am
July 15, 2024
73 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 14

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து மெட்ரைட் ஹெல்த்கேர் செலியூஷன் நிறுவனத்தின் பனிரெண்டாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

 இந்நிறுவனமானது அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ பில்லிங் நிறுவனமாகும் இது நாகர்கோயில் மற்றும் திருநெல்வேலியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது பனிரெண்டாம் ஆண்டு நிறைவு விழாவை மிக சிறப்பாக கொண்டாடியது . இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டார் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மெட்ரைட் நிறுவனர் டாக்டர் சுஜின் ஜெகாஷ் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் நிறுவனத் தலைவர் டாக்டர் சுஜின் ஜெகாஷ்  செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத இந்த காலகட்டத்தில் சாப்ட்வேர் துறைகளில் மருத்துவ துறை சார்ந்து பணியாற்ற வேண்டும். கொரோனா காலகட்டத்தில் மருத்துவதுறையில் வேலை வாய்ப்பின்மை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது. மேலும் இந்த துறையை ஒழுங்குபடுத்த தென் மாவட்டங்களில் தொழிற் பூங்கா மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கொண்டு வர வேண்டும். மேலும் அரசு திறன்வளர்ச்சியை அதிகரிக்க எங்களை போன்ற தனியார் ஐடி நிறுவனங்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். அப்பொழுது படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள்.பாலா, குரேசி ,மைனா நந்தினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறப்பு கவியரங்கமும் புத்தக அறிமுகமும் நடைபெற்றது
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக கோவில்பட்டி வட்ட அளவிலான பெண்கள் பங்கு பெறும் ஹாக்கி போட்டி
அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீசார் கூண்டோடு இடமாற்றம்; எஸ்.பி அதிரடி உத்தரவு
நாட்டு நலப் பணிதிட்ட துவக்க விழா
மணக்குடியில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர் குடும்பங்களை விஜய்வசந்த் எம்பி சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம்

June 19, 2024
116 Views
மார்த்தாண்டத்தில் பாட்டியுடன் பஸ்சுக்கு காத்து நின்ற 3 வயது சிறுமியின் நகை திருட்டு
சொகுசு வாகனத்தில் கடத்திய 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கண்ணப்பா மருத்துவமனை திறப்பு விழா 
கோலாகலமாக கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account