By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2024-25 க்கான மாநிலத்தேர்தல் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > 2024-25 க்கான மாநிலத்தேர்தல் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது
மதுரைமாவட்டம்

2024-25 க்கான மாநிலத்தேர்தல் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது

Last updated: January 23, 2025 2:54 pm
January 23, 2025
69 Views
Share
SHARE

மதுரை ஜனவரி 23,

 

மதுரை ஆனையூரில் உள்ள ஐஸ்வர்யம் மஹாலில் அனைத்து கட்டடப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) உள்ளிட்ட நிர்வாக குழு மட்டும் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க 2024-25 க்கான மாநிலத்தேர்தல்  ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது, இந்த மாநில தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 85 

கட்டடப் பொறியாளர்கள் சங்கங்கள் இணைந்து மாநில தேர்தலில் கலந்து கொண்டனர். தேர்தலில் மாநில தலைவராக விஜய பானு ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் துணைத் தலைவர் பிரபு, மாநிலச் செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் அசோகன், மாநில இணைச் செயலாளர் கலியமூர்த்தி ஆகியோரை புதிய மாநில நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் தலைமை தேர்தல் அலுவலராக வெற்றி குமரன் தேர்தலை சிறப்பாக நடத்தினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முத்தமிழ் விழா மற்றும் கர்நாடக நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்பு
இருளர் மக்கள் போராட்ட அறிவிப்பு
திருவண்ணாமலையில் கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில் நடந்தது
தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்
பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆட்டோ டிரைவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

மகளிர் அணி சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

March 25, 2025
67 Views
திருப்பரங்குன்றம் திமுக இளைஞர் அணி நீர் மோர்
தூய்மைப்பணியாளர்களை பரிசு வழங்கி கௌரவித்த மாவட்ட ஆட்சியர்
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அடி உதை
புதிய ரக இரண்டு பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account