By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரப்பரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரப்பரப்பு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரப்பரப்பு

Last updated: January 23, 2026 7:28 pm
January 23, 2026
49 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜன. 23 –

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்திற்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறல், வேளாண்மை இணை இயக்குனர் காளியப்பன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு கங்கத்தினை சேர்ந்த கணேஷ்ரெட்டி, சுப்பரமணியன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தின் வயிலாக வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும், கர்நாடகா வனப்பதியில் இருந்து வெளியேறி தமிழகப் பகுதிகளில் குடிபுகுந்துள்ள யானைக் கூட்டங்களை கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், ஏரி கால்வாய் பகுதிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும், மழை குறைந்துள்ளதால் மரங்களை காப்பாற்ற மா மரங்களுக்கு டிரக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதை தடுக்கக் கூடாது என விவசாயிகள் வலியுறுத்தினர்.

அப்போது தமிழக விவசாயிகள் பாதுகாப்ப சங்கத்தினை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட விவசாயி கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணையம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறிதால் கூட்டத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியான வேண்டும் என்று அகிம்சை வழியில் போராடிய ஈசன் முருகசாமியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இதேபோல பி.ஆர் பாண்டியனையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது மிகவும் கண்டனத்துக்கு உரியது. விவசாயிகளின் ஆதரவாக குரல் கொடுத்ததற்கு காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளது என்பது விவசாயிகள் மத்தியில் பெரும் பதட்டத்தினை ஏற்படுத்தி உள்ளது.

ஆகையால் தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்காக போராடிய விவசாய சங்கத் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். விலைவாசி உயர்வுக்கு
ஏற்ப கறிக்கோழியின் விலையை உயர்த்தி வழங்கப்பட வேண்டும். இல்லையேல் தமிழகம் முழுவதும் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பில்ராத் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
திருவள்ளூரில் திமுக கவுன்சிலர் மீன் வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டல்: கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு
ஒற்றுமை, சகோதரத்துவம் வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும்; விஜய் வசந்த் எம்.பி
தருமபுரி அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: ஜமாபந்தியில் கோரிக்கை மனு
திருவட்டாறு அருகே பாஜக- அண்ணாமலை இயக்கத்தினர் மோதல்: போலீசார் வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பப்பாளி விலை வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை

November 16, 2024
67 Views
அரசு பள்ளியில் புதிய கட்டிடம் எம் எல் ஏ தொடங்கினார்
65-ஆவது குடியரசு தின தடகள போட்டிகள்
தஞ்சாவூரில் நூல் அறிமுகம்
ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்க பூமிபூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account