By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Last updated: January 20, 2025 11:51 am
January 20, 2025
39 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் ஐக்கிய நாடார் நலச்சங்கம் சார்பில் பொங்கலை முன்னிட்டு நாடார் சொந்தங்களுக்கு பொங்கல் தொகுப்பு செங்கரும்பு மஞ்சள் இனிப்பு காரம் கொடுத்து சிறப்பு செய்தனர். இந்த விழாவில் திருக்குறள் கட்டுரை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து முதல்வர் அவர்களிடம் விருது பெற்ற நமது நாடார் சங்கத்தின் சார்பில் நாகரசம்பட்டி குருகம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் அவருடைய குழந்தை நேசிகா அவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் 5000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது அதேபோல் அகரம் கிராமத்தைச் சார்ந்த வெங்கடாசலம் குமாரர் சஞ்சய் அவர்கள் மதுரை மகாஜனம் நடத்தும் போலீஸ் அகாடமி யில் பயின்று BSF ARMY நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்து உள்ளார் அவருக்கும் மரியாதை செய்தனர் இதைத்தொடர்ந்து இரண்டு கல்லூரி மாணவிகளின் படிப்பிற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அகரம் ஐக்கிய நாடார் நலச்சங்கம் தலைவர்  தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில்

செயலாளர் பாலச்சந்தர் பொருளாளர் சங்கர் முன்னாள் சங்க தலைவர் சிவகுமார் முன்னாள் செயலாளர் சேகர்  முன்னாள் பொருளாளர் ராமமூர்த்தி மற்றும் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்  சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட நாடார் சங்க தலைவர் ரவி நாடார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

விளம்பரம்

You Might Also Like

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு சொந்த நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் செல்வராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்
ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் அமைச்சர் காந்தி ஆய்வு
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணி
அய்யா வைகுண்டர் நினைவு யாத்திரைக்கு களியக்காவிளையில் வரவேற்பு
உழவர்களை நேசிப்போம் சிறப்பு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வீட்டு பூந்தொட்டிகளை உடைத்து வாலிபர் ரகளை

March 15, 2025
40 Views
கெரிகேப்பள்ளி தலைமையாசிரியர்வீரமணிக்கு விருது
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை உத்தரவு
இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணம்
தக்கலை அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account