By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்

Last updated: December 9, 2024 10:16 am
December 9, 2024
93 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.9-

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின்

இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்   பரமக்குடி ஏவிஎம் மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர்  முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர்  ஜான் போஸ்கோ பிரகாஷ்,  மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், மாநில இணைச்செயலாளர் ஜெயபாரதன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் செந்தாமரை, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சங்கம் செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற எடுக்கபட்டு வரும் தீவிர முயற்சிகள், சங்கம் உறுப்பினர்களுக்கு ஆற்றி வரும் பணிகள் குறித்து விரிவாக பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் ,மாவட்ட பொருளாளர் சிவசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துவழிவிட்டான்,   மாவட்ட தலைமை நிலைய செயலாளர் பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். மாவட்ட பொருளாளர் நன்றி கூறினார்.

 இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஒன்றிய நிர்வாகிகளும் ஊராட்சி செயலாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம்
குமரி கடல் பகுதியில் 2.7 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு
கடைகளில் இரண்டாவது நாளாக நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி
நெசவாளர் களுக்கு வரி விதிக்கக் கூடாது
பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

3 கோடி மதிப்பிலான பணிகளுக்கானஅடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழா

August 26, 2025
30 Views
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி
ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய போலீசார்
மருத்துவமனையில் அன்பை பகிர்வோம் நண்பர்கள் குழு
கொத்தனாரை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account