By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே பேராசிரியரை செல்போனில் பேசி வரவழைத்து நகை பறிப்பு: 3 பேருக்கு வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே பேராசிரியரை செல்போனில் பேசி வரவழைத்து நகை பறிப்பு: 3 பேருக்கு வலை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் அருகே பேராசிரியரை செல்போனில் பேசி வரவழைத்து நகை பறிப்பு: 3 பேருக்கு வலை

Last updated: January 30, 2026 8:12 pm
January 30, 2026
80 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 30 –

தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவருக்கு திருமணமாகி உள்ளது. இந்த நிலையில் பார்த்தசாரதியின் செல்போனுக்கு தொடர்ந்து 3 நாட்களாக ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசிய நபர் தொடர்ந்து தனது பெயரை தெரிவிக்காமல் பேசியுள்ளார். பார்த்தசாரதியும் உடன் படித்த மாணவர் யாராவது தன்னை போன் செய்து கலாய்த்ததாக நினைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று பார்த்தசாரதி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்கனவே பேசிய நபர் பார்த்தசாரதியை நேரடியாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் வழுக்கம்பாறையில் உள்ள ஒரு அங்காடியில் அந்த நபர் நிற்பதாக கூறியுள்ளார். அங்கு சென்ற பார்த்தசாரதி போனில் பேசியவரை பார்த்துள்ளார். அந்த நபரை பார்த்தசாரதிக்கு அடையாளம் தெரியவில்லை. அந்த நபர் பார்த்தசாரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி அழைத்த போது அங்கு மேலும் 2 பேர் வந்துள்ளனர்.

அப்போது செல்போனில் பேசினவர் பார்த்தசாரதியை மிரட்டி ரூபாய் 2000 ரூபாய் மற்றும் அவர் அணிந்திருந்த 3 பவுன் பிரேஸ்லெட் போன்றவற்றை பறித்து தப்பி சென்றனர். தான் ஏமாற்றப்பட்டது அறிந்த பார்த்தசரதி அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திருவண்ணாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
ஆரம்ப சுகாதார நிலையத்தில்தளவாய்சுந்தரம் எம் எல் ஏ ஆய்வு
தென்காசியில் ரூ.106 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சி நிர்வாகி நடைபயணம்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.30 லட்சம் மோசடி: போலீசார் வழக்குபதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

100 நாள் வேலைத்திட்ட ஆய்வின் போது பேருந்து வசதி தண்ணீர் வசதி கேட்டு எம்பியை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

June 28, 2025
53 Views
நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம்
கன்னியாகுமரி உபகாரமாதா திருத்தலத்தில் ‘பாக்கும் படியும்’ நிகழ்ச்சி
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தேங்கிய ஆகாயத்தாமரை அகற்றிய பொதுப்பணித்துறை ஊழியர்கள்: பொதுமக்கள் பாராட்டு
மன்னரம்பாறை ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் கலையரங்கத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account