By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோவாளை வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோவாளை வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
கனஂனியாகுமரி

தோவாளை வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி

Last updated: July 11, 2025 5:07 pm
July 11, 2025
74 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஜூலை 11 –

தோவாளை வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி பூதப்பாண்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் திரு. சுரேஷ் அவர்கள் தலைமை தாங்கி தற்போது விவசாயிகள் கடை பிடிக்க வேண்டிய நெல் உர மேலாண்மை வேளாண் தொழில்நுட்ப செய்திகளை கூறினார். மற்றும் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் நஸ்ரின் அவர்கள் மண் வள அட்டையின் முக்கியத்துவம் பற்றியும் ஆய்வுக்கு மண் எடுப்பது பற்றியும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண் பொறியியல் துறை சார்ந்த டெனிஷா உதவி பொறியாளர் அவர்கள் வேளாண் உபகரணங்களை பற்றி எடுத்து கூறினார். விமலா உதவி இயக்குநர்
வேளாண் வணிகம் அவர்கள் வேளாண் சார்ந்த விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் பற்றி எடுத்துக் கூறினார். வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் அவர்கள் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் பற்றியும் நெல் பயிர் காப்பீடு பற்றியும் மற்றும் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றியும் எடுத்துக் கூறினார். உதவி கால்நடை மருத்துவர் ஹரிஹரன் அவர்கள் கால்நடைகள் பற்றியும் கோழி வளர்ப்பு பற்றியும் அவைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியை துணை வேளாண்மை அலுவலர் திரு. கணபதி சாமி அவர்கள் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு காணொளி மூலம் தொழில்நுட்பங்கள் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் தோட்டகலை துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
போக்சோ வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம்
கிள்ளியூர் தெற்கு ஒன்றியம் சார்பில் உதயநிதி கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்
கூலித் தொழிலாளி வீடுகளுக்கு சென்று தீபாவளிக்கு இனிப்பு புத்தாடைகள் வழங்கி வரும் பாஜக மாவட்ட துணை தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை பரிவேட்டை நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

August 30, 2024
97 Views
மத்திய அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது
சங்கரன்கோவிலில் மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கல்
அருமனை அருகே பைக்கில் வந்தவர் பெண்ணின் செயின் பறித்ததாக போலி புகார்: விசாரணையில் தெரிந்தது
பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account