By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் வணிக அரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் வணிக அரங்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் வணிக அரங்கு

Last updated: November 4, 2024 9:18 am
November 4, 2024
73 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 31

 

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டப அருகில் உள்ள முக்கோண பூங்காவில் மகளிர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வணிக அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா நேற்று நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்-

 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்களை சந்தைபடுத்திட பல்வேறு நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருப்பகண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்படுகிறது.

 

மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்வதற்காகவும் குழுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அப்பொருள்கள் அனைத்து தரப்பு மக்களுக்கு சென்றடையும் நோக்கில் தமிழ்நாடு அரசு மகளிர் திட்ட மூலமாக இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

 

இந்த விற்பனை கண்காட்சியில் 25 கடைகள் மற்றும் 48 மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்களான சணல் பொருள்கள், துணிபைகள், ஆயத்த ஆடைகள், சிறுதானிய உணவு பொருள்கள், தின் பண்டங்கள். சங்குபொருள்கள். தேன், ஜூஸ் வகைள். ஊறுகாய் வகைகள் போன்ற பொருள்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விற்பனை கண்காட்சி கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபம் எதிரில் உள்ள மைதானத்தில் 29.10.2024 முதல் 04.11.2024 முடிய விற்பனை கண்காட்சி நடைபெறும். இக்கண்காட்சியினை பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு  அவர்தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் மகளிர்திட்ட இயக்குநர் சா.பத்ஹூ முகம்மது நசீர், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க

 

மேலாளர் தங்கராஜ், மகளிர் திட்ட அலுவலக பணியாளர்கள், சுய உதவிக்குழு

 

உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நூலக அருள்பணி இயக்கம் இரு நூல்கள் வெளியீடு
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
திருவாசகம் தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விழா!
மாற்றுப் பணி ஆசிரியர்கள் பள்ளியில் பணியில் சேர வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

February 9, 2025
61 Views
அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து
அமித்ஷாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் பாஜக மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்திப்பு
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இந்த ஆண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account