By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரி

தக்கலை அருகே வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Last updated: June 2, 2025 9:49 pm
June 2, 2025
67 Views
Share
SHARE

தக்கலை, ஜூன் – 3

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (40). கொத்தனார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி கலையரசி (32). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குழந்தைகள் இல்லை.
இவர்கள் சமீபத்தில் புதிய வீடு கட்டியுள்ளனர். இதில் அதிக கடன் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் முகேஷ் படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வரவில்லை. கதவை உடைத்து பார்த்த ஒரு முகேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார். இது குறித்து தக்கலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முகேஷ் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகேஷ் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மருந்துவாழ் மலையில் மகாதீபம் ஏற்ற 61 எண்ணெய் குட ஊர்வலம்; எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்
திற்பரப்பு அருவி மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு
தென்தாமரைகுளம் அருகே தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
ஓய்வூதிய பலன்களை வழங்காத கல்வி அதிகாரிகள்
திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

July 28, 2024
102 Views
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் ஷோரூம் திறப்பு விழா
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் ஏன் நட்சத்திரம் (ஸ்டார்) கட்டுகிறோம்?
மார்த்தாண்டம் அருகே பைக் மோதியதில் மூதாட்டி பலி; வாலிபர் படுகாயம்
15 மாத ஆண் குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account