By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் ஷோரூம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் ஷோரூம் திறப்பு விழா
கோயம்புத்தூர்

கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் ஷோரூம் திறப்பு விழா

Last updated: July 11, 2025 2:49 pm
July 11, 2025
61 Views
Share
SHARE

கோவை, ஜூலை 11 –

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் வீட்டுக்கான அனைத்தும் ஒரே பகுதியில் கிடைக்கும் வகையிலான 70 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமான சேரா ஹோம் ஜங்ஷன் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சேரா ஹோம் ஜங்ஷன் நிர்வாக இயக்குனர் ஜோஸ் டைசன் மார்டின் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். சேரா ஹோம் ஜங்ஷன் இயக்குனர் ஜார்ஜ் மார்ஷல், நடிகர்கள் அசோக் செல்வன், பிரியா வாரியர் ஆகியோர் பங்கேற்றனர். சேரா ஹோம் ஜங்ஷன் வானம் பர்னிஷிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய முயற்சியாக திறக்கப்பட்டது.

இந்த ஷோரூம் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிட உபகரணங்கள், பர்னிச்சர், மின் உபகரணங்கள், ஹோம் அப்ளையன்ஸ்கள், டைல்ஸ், சானிட்டரி பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் கிடைக்கிறது.

வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்கு தனிப்பயன் தயாரிப்பு பகுதியின் மிகப்பெரிய மெத்தை சேகரிப்பு, விரைவில் மொபைல்கள், லேப்டாப்கள் மற்றும் மின் சாதனங்கள், ஆப்பிள், சாம்சங், எல்.ஜி, ஹையர், ஜியோமி, லெனோவா, டெல் போன்ற பிராண்டுகளின் சமீபத்திய மாடல்கள் உள்ளன. சமையலறை மற்றும் வீட்டு உபகரணங்கள் முழுமையாக உள்ளன.

சிறப்பு தொடக்க சலுகையாக ரூ.25 ஆயிரத்திற்கும் அதிகமாக வாங்கினால் தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் இலவசம்.‌ ஒவ்வொரு பொருட்களுக்கும் பரிசு உள்ளது. ஸ்லோகன் போட்டியில் வென்றால் புதிய கார் வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் தரமான பொருட்களை எளிதாகவும், குறைந்த விலையிலும் வழங்கும் வகையில் சேரா ஹோம் ஜங்ஷன் தொடங்கப்பட்டு உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கோவை ஸ்ரீ மருதமலை ஆண்டவர் பேக்கரி கிளை திறப்பு விழா
கோவை தெற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் யூத் லீடர்ஷிப் அவார்ட்ஸ் தொடக்க விழா
டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் நம்ம காரமடை மாரத்தான்
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரண கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

விருப்பாட்ச்சிபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா

January 15, 2025
25 Views
பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு வழிபாடு பூஜைகள்
லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
மயிலாடுதுறை பொறையார் அரசு மருத்துவமனையில் மாற்று இடத்தில் கட்டிடம் கட்ட கோரிக்கை
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account