By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆர்.எம் மில் புதிய நீச்சல் குளத்தின் கேலரிக்கு நேத்ரா குமணன் பெயரிடப்படும். – பாரிவேந்தர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > விளையாட்டு > ஆர்.எம் மில் புதிய நீச்சல் குளத்தின் கேலரிக்கு நேத்ரா குமணன் பெயரிடப்படும். – பாரிவேந்தர்
விளையாட்டு

ஆர்.எம் மில் புதிய நீச்சல் குளத்தின் கேலரிக்கு நேத்ரா குமணன் பெயரிடப்படும். – பாரிவேந்தர்

Last updated: May 4, 2024 9:32 am
May 4, 2024
135 Views
Share
SHARE

சென்னை, மே – 04,

பெண்களுக்கான டிங்கி (ஸ் எல்.சி.ஏ-6) பிரிவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்கு தகுதி பெற்ற நேத்ரா குமணனை கவுரவிக்கும் நிகழ்வில் எஸ்.ஆர்.எம்.  பல்கலை கழக வேந்தர்  டி.ஆர் .பாரிவேந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  ரூ .25 இலட்சம் காசோலையை  வழங்கினார். மேலும் எஸ்.ஆர்.எம். பல்கலைகழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் பாராட்டுக் கூட்டத்தில் பேசியதாவது :-வீராங்கனையின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தகுதிக்கான உறுதியை பாராட்டுகிறேன்.  எஸ்.ஆர் எம். இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பி.டெக் முடித்த நேத்ரா குமணன், தற்போது எம்பிஏ படித்து வருகிறார். விளையாட்டு வீரர்கள் நலன் க்கும் உள்கட்டமைப்பிற்கும் ஆண்டுக்கு ரூ.25 கோடி செலவிடுகிறது. தந்போது   சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு கட்டப்பட்ட நீச்சல் குளத்தை சமீபத்தை நிறுவியுள்ளோம். இங்கு  ஒலிம்பிக் போட்டிகளை கூட நடத்தலாம்.  1,000 மாணவர்கள் தங்கும் வகையில் ஒரு விடுதிக்கான ஏற்பாடுகளுடன் ஒருங்கிணைந்த விளையாட்டு  வளாக கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்த புதிய நீச்சல் குளத்தின் கேலரிக்கு நேத்ரா குமணன் பெயரிட்டு கவுரவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் கடந்த வருடம் நேத்ரா குமணன்  ஒலிம்பிக் விளையாட்டு பயிற்சிக்கு சென்ற காரணத்தினால் பி.டெக் பட்டத்தை பெற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அவரின் ன் பட்டத்தை இன்று இந்த இந்த மன்றத்தில் பெருமையுடன் புண் க்க விரும்பிகிறேன் என்று   கூறிவிட்டு சான்றிதழ் வழங்கியதுடன் அவரது பெற்றோருக்கு  பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி செலுத்தினார். கேலோ இந்தியா விளையாட்டுகளுடன் தொடர்புடைய 600 பல்கலைக்கழகங்களில், SRMIST ஆனது.  16, விளையாட்டு மேம்பாட்டுக்கான அவர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.  இந்நிகழ்ச்சியில், டாக்டர் பாரிவேந்தர், திருமதி குமணனின் B.Tech பட்டப்படிப்புச் சான்றிதழையும் வழங்கினார், ஏனெனில் அவரது பயிற்சி அர்ப்பணிப்பு காரணமாக, கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது அவரால் நடத்த முடிந்தது.  ரூ.100 காசோலையை வழங்கினார்.  திருமதி குமணனுக்கு 25 லட்சமும், அவரது பெற்றோர்களான சி.வி.குமணன் மற்றும் ஸ்ரீஜா குமணனும் கௌரவிக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஹாக்கி பயிற்சி முகாமும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா
இந்தியாவின் கிரிக்கெட் வீராங்கனைகளை உருவாக்க கைகோர்க்கும் ஹிமாலயா வெல்னஸ் மற்றும் ஆர்.சி.பி மகளிர் அணி
65வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள்
நவி மும்பையில் பார்முலா நைட் ஸ்ட்ரீட் பந்தயம்
கல்வி தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் நினைவு இறகு பந்து போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்

November 11, 2024
55 Views
கல்லூரி மைதானத்தில் KFCC அணியினரால் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டி
கோவையில் 100 அரசு மகளிர் விடியல் பயண பேருந்துகள் தொடக்க விழா
மார்த்தாண்டம் அருகே கோயிலில் வெள்ளி முக அங்கி திருட்டு: போலீஸ் விசாரணை
14 வது மண்டல குழுத் தலைவர் எஸ். வி.ரவிச்சந்திரன் பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account