By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவெகவில் இணைந்த மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தவெகவில் இணைந்த மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம்
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

தவெகவில் இணைந்த மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம்

Last updated: May 16, 2026 6:42 pm
May 16, 2026
39 Views
Share
SHARE

கோவை, மே 16 –

திமுகவில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்ட மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தவெகவில் இணைந்தார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம். இவர் தி.மு.க மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தார். சட்டசபை தேர்தலில் திமுகவின் மேட்டுப்பாளையம் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டார். 26,756 ஓட்டுகள் பெற்று மேட்டுப்பாளயத்தில் திமுக வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் மக்கள் சேவகர் சண்முகசுந்தரம் தவெகவில் இணைந்தார். சண்முகசுந்தரம் கூறுகையில், மேட்டுப்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு நான்தான் காரணம்.

வெற்றி பெற்ற இடத்தில் இருப்பதுதான் சரி என்று தவெகவில் இணைந்துவிட்டேன். முதல்வர் விஜய் மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் தவெகவில் மக்கள் பணியை தொடரவுள்ளேன் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரசு கையகப்படுத்திய வழக்கு பற்றி வழக்கறிஞர் சையத் அகமது சவுத் காணொளி விளக்கம்
அனுபவம் இல்லாத தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: கன்னியாகுமரியில் தமிழிசை பேட்டி
குமரியில் தொடர் மழை: ரப்பர் பால் வெட்டும் தொழில் முடக்கம்: தொழிலாளர்கள் பாதிப்பு
திமுக சார்பில் நீர்மோர் ஜூஸ்
சட்ட துறை அமைச்சர் தமிழகத்தில் இருப்பதற்க்கு அருகதை அற்றவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

246 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம்

September 12, 2024
75 Views
மதுரை நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி 99% தேர்ச்சி
காணொளிக்காட்சியின் வாயிலாக சாகச சுற்றுலாத்தலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
குழித்துறையில் தமுஎகச சார்பில் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
சுய பிரசவத்திற்கு முயற்சி செய்த நர்ஸ் : கால்கள் பீய்ந்த நிலையில் இறந்து பிறந்த குழந்தை. போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account