By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக பின்னர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக பின்னர் கைது
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக பின்னர் கைது

Last updated: December 6, 2024 11:04 am
December 6, 2024
70 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து கோசங்கள் எழுப்பபட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வங்க தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை உடனடியாக நிறுத்தவேண்டும். தாக்குதல் குறித்து ஐநா அமைப்புகள் சிறப்பு குழுவை அனுப்பி விசாரணை நடத்தி குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். இந்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனினும் நாடு முழுவதும் இந்துக்களின் உணர்வுகளை ஒன்றுபடுத்தவே இந்த ஆர்பாட்டம் நடத்த படுகிறது. தமிழக அரசு இதற்கு அனுமதி மறுத்து இருப்பது கண்டனத்துக்கு உரியது. இந்துக்களின் உணர்வுகளை தடுக்க வேண்டாம். மடை திறந்த வெள்ளம் போல் மாறிவிடகூடும் என்று கூறினார். பின்னர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கபட்டுள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 பேர் கைது செய்ய பட்டனர். அப்போது தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சிவபிரகாஷ், முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கவியரசு, மாவட்ட செயலாளர் MR ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மீசைஅர்ஜுனன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கலைகோபி, RSS வினோபாரதி, கணேசன், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்தனர். அப்போது கழிவறை வசதி இல்லாததை கண்டித்து போலீசாருக்கு எதிராக நூற்றுக்கு மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் பலர் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த போது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தற்காப்பு கலை போட்டி
பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு
60-வது நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம்
மெட்ரைட் நிறுவனத்தின் 12-வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சி: லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீசி தாக்குதல்

April 20, 2026
41 Views
மதுரையில் தொடர் சர்ச்சை எதிரொலி
அஞ்சுகோட்டை கிராமத்தில் தமிழக வெற்றி
செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள்
220 மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account