By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: யார் சேர்ந்தாலும் வருகிற தேர்தலில் தவெக வெற்றி பெற முடியாது; தமாகா மாநில பொது செயலாளர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > யார் சேர்ந்தாலும் வருகிற தேர்தலில் தவெக வெற்றி பெற முடியாது; தமாகா மாநில பொது செயலாளர் பேட்டி
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

யார் சேர்ந்தாலும் வருகிற தேர்தலில் தவெக வெற்றி பெற முடியாது; தமாகா மாநில பொது செயலாளர் பேட்டி

Last updated: December 1, 2025 3:06 pm
December 1, 2025
60 Views
Share
SHARE

ஈரோடு, டிச. 1 –

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் பி எஸ் ஜி மருத்துவமனை வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ரோட்ராக்ட் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் காவேரி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. இதை த.மா.கா மாநில பொது செயலாளர் யுவராஜா தொடங்கி வைத்தார்.

இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி பின் தங்கிய தொகுதியாக மாறிவிட்டது. பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மேலும் ரோடு வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இங்கு நிறைவேற்றப்படவில்லை. எனவே வாக்காளர்கள் அதிருப்தியுடன் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி கட்சி சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. வருகிற சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து உள்ளதால் அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வரப்போவது இல்லை. செங்கோட்டையனுக்கு வயதாகி விட்டதால் அவர் ஓய்வு எடுப்பது நல்லது. அவர் மட்டும் அல்ல; தமிழக வெற்றிக் கழகத்தில் யார் சேர்ந்தாலும் அக்கட்சி வெற்றி பெற முடியாது. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் மனித நேய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா
ஈரோடு மாநகராட்சிநடுநிலை பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள்
அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டை நாளை நடக்கிறது
முதுகுளத்தூரில் தொலைந்துபோன செல்போன் உரியவர்களிடம் வழங்கப்பட்டன
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மாவட்டத்திட்டமிடும் குழு கூட்டம்

September 27, 2024
71 Views
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கண்காட்சி திருவிழா
உலக காது கேளாதோர் சைகை மொழியாளர் தினம்
பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!!
கருங்கல் : காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account