By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பசுமையான அழகான மாநகரமாக மாற்றும் சமூக ஆர்வலர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பசுமையான அழகான மாநகரமாக மாற்றும் சமூக ஆர்வலர்கள்
ஈரோடுமாவட்டம்

பசுமையான அழகான மாநகரமாக மாற்றும் சமூக ஆர்வலர்கள்

Last updated: July 31, 2024 8:51 am
July 31, 2024
107 Views
Share
SHARE

ஈரோடு ஜூலை 30

 கோவை உட்பட பல்வேறு மாநகராட்சி பகுதிகளில் ரோடு ஓரங்கள், ரவுண்டானாக்கள்  ஆகிய இடங்களில்  புல் தரைகள் மற்றும் அழகான செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன .

இதுபோல ஈரோடு மாநகரிலும்  ரோடு ஓரங்கள் ரவுண்டாணாக்கள் போன்ற இடங்களில் புல்கள்  மற்றும் அழகான செடிகள் நட்டு ஈரோடு  மாநகரை பசுமையான மாநகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்தப் பணியில் ஈரோடு  சமூக ஆர்வலர் குணசேகரன் அவரது மனைவி செந்தாமரை ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் குணசேகரன்  அதிகாரி ஓய்வு பெற்ற விவசாயத்துறை அதிகாரி  ஆவார். இவரது மனைவியும் விவசாயம் தொடர்பாக படித்து பட்டம் பெற்று உள்ளார்.

 கணவன் மனைவி இருவரும் ஈரோடு மாநகரை பசுமை மாநகரமாக மாற்ற அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள் இதுவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ரவுண்டானா, குமலன் குட்டை ரவுண்டானா  ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள டீசல் செட்  மற்றும் எலக்ட்ரிக் லோகோ செட் போன்ற இடங்களில் உள்ள ரவுண்டானா  மற்றும் சென்டர் மீடியாக்களில் புல்கள் மற்றும் அழகிய செடிகள் நட்டும் பராமரித்து வருகிறார்கள்.

இது மட்டும் அல்லாமல் இன்னும் பல இடங்களில் அவர்கள் அழகான செடிகள் நடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதனால் ஈரோடு மாநகரம் பசுமையாக காட்சியளிப்பதுடன் மாசு இல்லாமல்  சுற்றுப்புற சூழலும் பாதுகாப்புடன் இருக்க இருக்கும் என்று குணசேகரன் மற்றும் செந்தாமரை கூறுகிறார்கள்.  இது பற்றி அவர்கள் கூறும்போது ரோடு  ஓரங்கள் மற்றும் ரவுண்டானாக்கள் போன்ற இடங்கள் அழகாக காட்சி அளிப்பதற்காக புல்கள் மற்றும்  அழகிய   செடிகள்  நடப்பட்டு வருகின்றன.  இதனால் இந்த இடங்கள் பசுமையாக காட்சியளிப்பதுடன் சிறிய பூங்கா போலவும் காட்சியளிக்கும்.

 புல்கள் மற்றும் செடிகள் நடும் பணியிலும் அவைகளை பராமரிக்கும் பணியிலும் சுமார் 15 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த செடிகளுக்கு இப்போது லாரிகள் மூலம் தண்ணீர் விடப்படுகிறது இதனால் இந்த செடிகளுக்கு குழாய் மூலமாக தண்ணீர் விடுவதற்கு  முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். மேலும் அந்த இடங்களில் போதிய மின் விளக்கு வசதியும் செய்து கொடுக்க வேண்டும்

பொதுமக்களும் போதிய விழிப்புணர்வுடன் செயல்பட்டு அந்த இடங்களில் தூங்குவது மற்றும் அசிங்கமான நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று கூறினர்.

இது மட்டுமல்லாமல் இவர்கள் ஈரோடு அசோகபுரத்தில் உள்ள அரசு  பள்ளி மற்றும் ஆதரவற்றோர் மூளை வளர்ச்சியற்றோர் போன்ற இடங்களில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்கள். லோட்டஸ் கார்டன்ஸ் என்ற பெயரில் நர்சரி நடத்தி வரும் இவர்கள் பல்வேறு இடங்களுக்கு இலவசமாக பல்வேறு வகையான செடிகளையும் வழங்கி உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பூத் கமிட்டி நிர்வாகிகள் கள ஆய்வு ஆலோசனை
பாஜக சார்பில் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா
மழை நீர் வடிகால்களை தூர் வாருங்கள்: அதிகாரிகளுக்கு (பொ)மேயர் உத்தரவு
அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021 டு 2022 ஆம் நிதி ஆண்டில் 350 மரக்கன்றுகள் நடவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சுகாதாரக் குறைபாடு கண்டறியப்பட்ட 35 பிரியாணி கடை

September 27, 2024
136 Views
கொற்றிகோடு: போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்தல்; டாரஸ் லாரி சிக்கியது; டிரைவர் தப்பி ஓட்டம்
குழித்துறை நகராட்சி ஊழியரை தாக்கியதாக போலீசில் புகார்
சாலை நடுவே மின்கம்பத்தால் ஏற்படும் விபத்துக்கள்
செங்கல் சிவ பார்வதி கோயிலில் 1008 தேங்காயில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account