By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை மாவட்ட எஸ்பி-யிடம் பழையனூர் காவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை மாவட்ட எஸ்பி-யிடம் பழையனூர் காவல்
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை மாவட்ட எஸ்பி-யிடம் பழையனூர் காவல்

Last updated: October 6, 2024 12:24 pm
October 6, 2024
91 Views
Share
SHARE

சிவகங்கை மாவட்டம் 

திருப்புவனம் 

ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரமனூர் ஊராட்சி மன்றத்   தலைவர் பழனிச்செல்வம் முருகன். பழையனூர்  காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

 

அந்த வகையில்  மேற்கண்ட ஊராட்சியில் துணைத் தலைவராக பணியாற்றிய பாஸ்கரன் என்பவருக்கும் ஊராட்சி மன்றத்  தலைவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் 

இதனைத் தொடர்ந்து  அரசு துறை அதிகாரிகள் துணை தலைவரை  பதவி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

 

இந்த நிலையில் 

சொக்கநாதிருப்பு  கிராமத்தில் மகளிர் குழுவினருக்காக கட்டப்பட்ட மையத்தை திறந்து வைக்க ஊராட்சி தலைவர் அங்கு வந்த போது  துணைத் தலைவர்,   தலைவரையும் அவரது கணவரையும் தாக்கியதாக மேற்கண்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் கொடுத்த புகாரை திரும்பப் பெறச் சொல்லி உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் என்பவர் தொடர்ந்து அச்சுறுத்தல் செய்து கொலை மிரட்டல் விடுவதாகவும் இதனால் எங்களுக்கு பெரும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்றும்  குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும்   சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். 

 

இதுகுறித்து பஞ்சாயத்து தலைவரிடம்  கேட்ட  போது  நான் தாழ்த்தப்பட்ட ஜாதியாகவும் துணைத் தலைவர் உயர்ந்த ஜாதியாகவும் இருப்பதனால் எனது ஜாதிப் பெயரைச் சொல்லி தரை குறைவாக பேசுகிறார் அதற்கு உடந்தையாக காவல் உதவி ஆய்வாளரும் இது வரை அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார் எனவே நீதி கேட்டு மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளேன் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

90% வரை தள்ளுபடி விலையில் கிடைக்க வாய்ப்பு
காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கோபி ரத்ததானம்
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி
திங்கள்சந்தையில் முதியவரின் ஸ்கூட்டர் திருட்டு – புகார்
பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து பணியாளர்களிடம் வழங்க வேண்டும்: தஞ்சாவூர் மாநகரில் குப்பை தேங்கும் 263 இடங்கள் தொடர்ந்து கண்காணிப்பு: மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

நிரந்தர தீர்வு ஏற்படஉச்ச நீதிமன்றம் இறுதி முடிவு

July 17, 2024
118 Views
அருள்மிகு பிரம்ம சக்தி அம்மன் கழு மாடன், சுடலைமாடன் சுவாமி திருக்கோவில் கொடை விழா.
திருச்சியில் பி.எப் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் இடமாற்றம்
அகஸ்தீஸ்வரத்தில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account