By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து பணியாளர்களிடம் வழங்க வேண்டும்: தஞ்சாவூர் மாநகரில் குப்பை தேங்கும் 263 இடங்கள் தொடர்ந்து கண்காணிப்பு: மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து பணியாளர்களிடம் வழங்க வேண்டும்: தஞ்சாவூர் மாநகரில் குப்பை தேங்கும் 263 இடங்கள் தொடர்ந்து கண்காணிப்பு: மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து பணியாளர்களிடம் வழங்க வேண்டும்: தஞ்சாவூர் மாநகரில் குப்பை தேங்கும் 263 இடங்கள் தொடர்ந்து கண்காணிப்பு: மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி தகவல்

Last updated: July 14, 2026 7:35 pm
July 14, 2026
32 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 14 –

தஞ்சாவூரில் தூய்மையான நகரமாக மாற்ற குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும். குப்பை தேங்கும் 263 இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மேயர் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி கூறி உள்ளார்.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தனியாகவும், காய்கறி கழிவுகள், டீத்தூள் உள்ளிட்ட மக்கும் தன்மை கொண்ட கழிவுகளை தனியாகவும், சானிட் டரி நாப்கின் டயப்பர் போன்ற சுகாதார கழிவுகளை தனியாகவும், பிரித்து வழங்க வேண்டும். வீடு களுக்கு வரும் மாநகராட்சி தூய் மை பணியாளர்கள் கைகளால் குப்பைகளை பிரிப்பதை விட பொதுமக்களே தங்கள் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கு வது மனித நேய செயலாகும். பிரித்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மாநகராட்சியின் மைய ங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது.

மக்கும் கழிவுகள் மாநகராட்சியி ல் செயல்பட்டு வரும் நுண்ணுர மயமாக்கல் மையத்திற்கு கொண் டு செல்லப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகின்றன. வணிகர்கள் குப்பைகளை கடைகளுக்கு வெளி யே தரம் பிரித்து வைத்தால் அவை சேகரிக்கப்படும். இதற்காக தினமும் இரவு 8 மணி முதல் 12:00 மணி வரை மாநகராட்சி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தஞ்சாவூர் மாநகராட்சியில் குப் பைகள் கொட்டப்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 127 குப்பை சேகரிக்கும் பகுதிகளும், 136 குப் பை தொட்டிகளும் என மொத்தம் 263 இடங்கள் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு, தூய்மையாக பராமரிக்கப்படும். எனவே பொதுமக்கள் பொது இடங்களுக்கு குப்பைகளை கொட்டாமல் ஒத்துழைக்க வேண்டும்.

இந்தப் பணிகளை மேயரும், மாநகராட்சி ஆணையரும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறோம் இனி மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் இதனை கண்காணிப்பார்கள் , தூய்மை பணிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் தெரிவித்தால் அவை உடனடியாக சரி செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கான டூல்ஸ் கிப்ட் வழங்கும் நிகழ்ச்சி
பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
பள்ளி கல்லூரிகளில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது
உதயகிரி கோட்டை, இரணியல் அரண்மனை பகுதிகளை பார்வையிட்ட கலெக்டர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
தமிழினத்தின் பெரியார் ஐயா பாலபிரஜாபதி அடிகளார்..!நாம் தமிழர் மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

100 தாழ்தள பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து

August 5, 2024
174 Views
கருங்கலில் கருணாநிதி நினைவு தினம்
மணப்பாறை அருகே உயிரிழந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு
திருப்பூர் மாநகர மாவட்ட மகிலா காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம்
அறிவுசார் மையத் தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account