By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாய்லாந்தில் நடைபெற்ற உலக சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் இளம் மருத்துவர் நிபுணர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தாய்லாந்தில் நடைபெற்ற உலக சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் இளம் மருத்துவர் நிபுணர் பங்கேற்பு
இராமநாதபுரம்உலகம்தமிழ்நாடுமருத்துவம்

தாய்லாந்தில் நடைபெற்ற உலக சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் இளம் மருத்துவர் நிபுணர் பங்கேற்பு

Last updated: November 5, 2025 6:03 pm
November 5, 2025
214 Views
Share
SHARE

ராமநாதபுரம், நவ. 5 –

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக சர்வதேச மாநாட்டில் இந்தியாவிலிருந்து சென்ற இளம் மருத்துவ நிபுணருக்கு பொதுமக்கள், மருத்துவர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மதுரையில் பிரபலமான வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் தொற்றுநோய் நிபுணராக பணியாற்றி வருபவர் டாக்டர் என். சந்தனம். சமீபத்தில் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்ற உலக சிறுவர் தொற்றுநோயியல் சங்கத்தின் (World Society of Pediatric Infectious Diseases – WSPID) சர்வதேச மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் தொற்றுநோய் நிபுணராக பங்கேற்றார்.

உலகம் முழுவதிலுமிருந்து சிறுவர் தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், சிறுவர் தொற்றுநோய்களின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்திய இளம் தொற்றுநோய் நிபுணர்களில் ஒருவராக தேர்வான மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் டாக்டர் சந்தனம் அவர்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தது என மாநாட்டின் பிரதிநிதிகள் பாராட்டி வாழ்த்தினர். மேலும் இந்திய மருத்துவத் துறையின் உலகளாவிய திறனையும் தன் பங்களிப்பையும் வெளிப்படுத்தியது.

அவர் தனது பிரசந்தனையில், “பொது நிணநீர் கட்டிகள் (Generalised Lymphadenopathy) கொண்ட ஒரு வயது வந்த சிறுவன் – ஆரம்பத்தில் காசநோயாக (Tuberculosis) சிகிச்சை பெற்றவர், இறுதியில் புரூசெல்லோசிஸ் (Brucellosis) காரணமான கிகுச்சி (Kikuchi) நோயாக கண்டறியப்பட்டார்” என்ற அரிய வகை மருத்துவக் கேஸை முன்வைத்தார். ஒரே நோயாளியில் இரண்டு வேறு தொற்றுநோய்களின் ஒட்டுமொத்த வெளிப்பாட்டை வெளிக்காட்டிய இந்த வழக்கறிஞை, சிக்கலான நோயறிதலில் விரிவான மருத்துவ மதிப்பீட்டின் அவசியத்தைக் குறிப்பிடுகிறது.

இந்த பிரசந்தனை, சிறுவர் நோயாளிகளில் புரூசெல்லோசிஸ் காரணமான இந்த அரிய நோயின் வெளிப்பாடுகளை வெளிச்சமிட்டதற்காக சர்வதேச நிபுணர்களிடமிருந்து
பாராட்டைப் பெற்றார் மேலும் தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரை, மருத்துவத்தின் பரிணாமம் சிறுவர்கள் நோய்களிலிருந்து பாதுகாக்கப்படும் திறன், வருமுன் காப்பது போன்ற விழிப்புணர்வு பேச்சுக்கள் அனைவரையும் கவர்ந்தது உலக சர்வதேச மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர் சந்தனம் இந்தியாவைச் சேர்ந்த 5 பேரில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது இவரின் செயல்பாடுகளை மருத்துவ வட்டாரங்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மதுரை மாவட்ட மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் .

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில், அர்ஜென்டினா, சிலி, கொலம்பியா, சீனா, இலங்கை, தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா, எத்தியோப்பியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சார்ந்த மருத்துவ பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக ஆளு புடி! ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் கமிஷன்! 50 லட்சம் மோசடி! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரின் தில்லாலங்கடி செயல்!
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்
ஈரோட்டில் நடக்கும் புத்தக திருவிழாவில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
முளகுமூடு பேரூராட்சி தற்காலிக அலுவலகம்; அஸ்திபாரம் பெயர்ந்த நிலையில் காணப்படும் கட்டிடம் சீரமைக்கப்படுமா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ரமலான்: தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்.

March 24, 2025
66 Views
ஊழலை ஒழிப்போம், சினிமா தலைமை தவிர்ப்போம்: ஜல்லிக்கட்டு மக்கள் கட்சி தேர்தல் வாக்குறுதி
தக்கலை அருகே பைக் – கார் மோதல் 2 பேர் காயம்
மத்தூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை
சொத்துகுவிப்பு வழக்குமுன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுதலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account