By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
மாவட்டம்

பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

Last updated: November 14, 2024 9:39 am
November 14, 2024
71 Views
Share
SHARE

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 91 மாணவர்கள் படிக்கிறார்கள் கடந்த ஐந்து வருடமாக இப்பள்ளியில் போதிய  வகுப்பறை கட்டிடம் இல்லாமல் ஒரே வகுப்பறையில் வகுப்புகள் நடத்தப்படுவதால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதோடு மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக பெற்றோர்கள் மாணவர்கள் ஊட்டி கல்லட்டி சாலை சோலாடா பகுதியில்  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சம்பவமறிந்த கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக கட்டிடம் கட்டி தருவதாக கூறியதின் அடிப்படையில் சாலை மறியல் கைவிடப்பட்டது.  கடந்த ஐந்து வருடமாக இந்த பள்ளியில் அடிப்படை தேவைகள் நிறைவேற்ற கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி தராததை கண்டித்தும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.  இதனால் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும்  மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆயுத பூஜை
திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழா
மதுரை தியாகராசர் கல்லூரியில் வைரவிழா
கோவையில் புக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா
செல்போன் டவர் மீது ஏறி சமூக ஆர்வலர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வத்தலக்குண்டு அதிமுக கூட்டத்தில் பிரியாணி சாப்பிட தொண்டர்கள் சென்றதால் கூட்டத்தில் சலசலப்பு

August 25, 2025
65 Views
ஆணையின்படி மழைக்கால முன் எச்சரிக்கை
கரூர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்; நவாஸ் கனி எம்பி பேட்டி
திருப்பூரில் ஊராட்சி ஒன்றியங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதலிடம் பிடித்த ஊராட்சி மன்ற தலைவர்
நாகர்கோவிலில் விபத்து: பைக் , காரின் அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட வாலிபர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account