By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமாரின் தேர்தல் ஆரூடம் பலித்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமாரின் தேர்தல் ஆரூடம் பலித்தது
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமாரின் தேர்தல் ஆரூடம் பலித்தது

Last updated: May 5, 2026 5:43 pm
May 5, 2026
209 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 05 –

தமிழக அரசியலில் பெரும் சரித்திர மாற்ற நிகழ்வு நடந்தேறியுள்ளது. புரட்சி மாற்றமாக விஜய் தமிழகத்தில் புதிய அவதாரம் எடுத்தாலும் கூட, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட தவெக கைப்பற்றவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், ஐந்து தொகுதிகளில் திமுக கூட்டணியும், ஒரு தொகுதியில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இங்குள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என்றும், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி மட்டும் திமுகவுக்கு இழுபறியாக இருக்கும் என்றும், முன்பே அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் கூறியிருந்தார். அச்செய்தி தினதமிழ் நாளிதழில் வெளியாகியிருந்தது. அது போலவே தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன.

இது குறித்து அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கூறுகையில்,” தேர்தல் முடிவுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணிக்கு சாதமாகவே அமையும் என்பது முன்பே எதிர்பார்த்தது தான். அது போன்றே நாகர்கோவில், பத்மனாபபுரம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தமட்டில் திமுகவுக்கு இழுபறியாக இருக்கும் என்று தான் கூறியிருந்தேன். அதுபோலவே கன்னியாகுமரி தொகுதியில் நூலிழையில் தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.” இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.

நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஆஸ்டினுக்கு அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் ஆதரவு அளித்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை: தலைமைபதி நிர்வாகி வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை
ஈரோட்டில் பணத்தகராறில் வீடு புகுந்து மிரட்டும் கும்பல்: பாதுகாப்பு கேட்டு எஸ் பியிடம் மனு
ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கூடை நிறைய ஐந்து ‌ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து டெபாசிட் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 38வது பட்டமளிப்பு விழா
வலம்புரிவிளை உரங்கிடங்கை மாற்ற வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு; உடலை வாங்க மறுத்து போராட்டம்

January 2, 2026
39 Views
முன்னாள் படை வீரர்களுக்கு நல உதவிகள்
கலசலிங்கம் பல்கலையில் “யாதுமானவள் 110″மகளிர் மேம்பாட்டுக் கருத்தரங்கு
கோட்டப் பொறியாளர் ஆறுமுகம் நயினார் ஏற்றி வைத்தார்
கலசங்கள் பொருத்தும் பணிதொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account