By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராத்தூர் அருகே பெண் தீக்குளிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிராத்தூர் அருகே பெண் தீக்குளிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

கிராத்தூர் அருகே பெண் தீக்குளிப்பு

Last updated: January 30, 2025 11:00 am
January 30, 2025
48 Views
Share
SHARE

நித்திரவிளை , ஜன-28

 

 கிராத்தூர் அருகே மருதங்கா விளை என்ற இடத்தை  சேர்ந்தவர் அகிலா (36). இவருக்கு திருமணம் ஆகி 16 வருடங்கள் ஆகிறது. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்று விட்டார். இவருக்கு டோனிகா (15), டேனிகா (9) என்ற பெண் குழந்தைகள் உண்டு. அகிலாவும் 2 பெண் பிள்ளைகளும் அந்தப் பகுதியில் ஆஸ்பெட் டாஸ் கூரை வீட்டில் தங்கி வருகின்றனர்.

        இந்த நிலையில் நேற்று காலை சுமார் 5 : 30 மணி அளவில் அகிலா தனக்குத்தானே உடம்பில் தீ வைத்துள்ளார். இதில் தீ எரிந்து பிள்ளைகள் மீதும் பிடித்துள்ளது. உடனே பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே ஓடினர்.  இதை பார்த்த பொதுமக்கள் கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

       உடனே தீயணைப்பு  வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.  வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இதில் உடல் வெந்த நிலையில் வீட்டினுள் கிடந்த அகிலாவையும்,  காயமடைந்த பிள்ளைகளையும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு தீயணைப்பு  வீரர்கள் அனுப்பி வைத்தனர்.

       அங்கிருந்து 3 பேரும்  மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வயநாடு நிலச்சரிவு: பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா இரங்கல்
டாஸ் – மார்க் மதுபான கடையை மாற்ற கோரி மனு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்
பேருந்து வசதியே இல்லாத ஊருக்கு அரசு பஸ் இயக்கம்
ஊரம்பு சந்திப்பில் போக்குவரத்தில் சிக்கி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

மதிய உணவினை மாவட்ட ஆட்சித் தலைவர்

July 26, 2024
80 Views
விடுதி முன்பு உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பேட்டி
பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account