By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டா கேட்டு பயனாளிகள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > பட்டா கேட்டு பயனாளிகள் போராட்டம்
சிவகங்கைமாவட்டம்

பட்டா கேட்டு பயனாளிகள் போராட்டம்

Last updated: August 22, 2024 6:30 pm
August 22, 2024
89 Views
Share
SHARE

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் எம்ஜிஆர் நகர் 1வது வார்டு  பகுதி மக்கள் சுமார் 50 ஆண்டுகளாக அந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் 120 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்  தலைமையில் நேரடியாக இடத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

 

மேற்கண்ட இடத்திற்கு 

பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் அப்போது (2020. ல்) புகார் சென்றது உடனடியாக தாசில்தாருக்கு உத்தரவிட்டு அந்த இடத்திற்கு ஆய்வு செய்து பட்டா கொடுப்பதற்கு தாசில்தாரிடம் அறிக்கை கேட்டனர். இடத்தை ஆய்வு செய்து வரைபடம் தயாரித்துவிட்டு 120 பேருக்கு பட்டா கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர் அது நிலுவையில் உள்ளதாகவும் 

அதனைத் 

தொடர்ந்து பட்டா கேட்டு போராடியும் முறையிட்டும்  வந்தனர்  இதுவரை  எம்ஜிஆர் நகர் வார்டு மக்களுக்கு பட்டா வழங்கவில்லை மீண்டும்  வருவாய்த் துறையிடம் பட்டா கேட்டால் இது தேவஸ்தானத்துக்கு உரிய இடம் என்றும் அவர்களுக்கு தீர்ப்பு ஆகி உள்ளது என்றும் கூறுகின்றனர்.

அரசு சார்பில்  மேல்முறையீடு செய்து தேவஸ்தானத்திடம் இருக்கும் இடத்தை  மீட்டு  எம்ஜிஆர் நகர் மக்களுக்கு பட்டா வழங்க கோரி எம்ஜிஆர் நகரில் இருந்து  ஊர்வலமாக 500 க்கும் மேற்பட்ட மக்கள் 

ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே   ஆர்ப்பாட்டம் செய்தனர் அதன் பின்னர் வருவாய்த்துறையினர் போலீஸ் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் பிரச்சனை குறித்து தகவல் அளிக்கப்படும் என வருவாய்த்துறை கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர் 

இந்த போராட்டத்தின் காரணமாக சாலையில் சுமார் ஒரு மணி நேரம்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 

வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே வீட்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த பெண் கைது
மக்கள் குறை களையும் நாள் கூட்டம்
விவேகானந்தர் பாறையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்
செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
டாக்டர்.முத்துராமன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

சாரல் திருவிழா எம்எல்ஏவின் குற்றச்சாட்டுடன் கூடிய கோரிக்கை

October 3, 2024
87 Views
மார்த்தாண்டம் அருகே மாணவிக்கு காதல் தொல்லை; வாலிபருக்கு வலை
நாலு கம்பம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
3101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account