By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாரல் திருவிழா எம்எல்ஏவின் குற்றச்சாட்டுடன் கூடிய கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > சாரல் திருவிழா எம்எல்ஏவின் குற்றச்சாட்டுடன் கூடிய கோரிக்கை
தேனிமாவட்டம்

சாரல் திருவிழா எம்எல்ஏவின் குற்றச்சாட்டுடன் கூடிய கோரிக்கை

Last updated: October 3, 2024 8:56 am
October 3, 2024
102 Views
Share
SHARE

தேனி அக் 3:

 

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள சுருளி அருவி அருகே சுருளி சாரல் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் சுற்றுலாத் துறை சார்பில் கடந்த சனிக்கிழமை தொடங்கி புதன்கிழமையுடன் ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை வேளாண்மை துறை சுகாதாரத்துறை சமூகத்துறை செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் இதர துறைகளின் சார்பில் பொருள் விற்பனை கண்காட்சி அமைக்கப்பட்டு கடந்த முறை கண்காட்சிகளின் மூலம்  5 லட்சம் பெறப்பட்டது இந்த முறை 8 லட்சத்தை தொட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி என்று மாவட்ட ஆட்சி தலைவர் கூறியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சுருளி சாரல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் மேலும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் வனப்பகுதியினர் சுருளிப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வனத்துறைகளின் எல்லைகளை அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாகவும் முந்தைய காலங்களில் 99 வருட குத்தகைக்கு வனப்பகுதியினர் சுருளிப்பட்டி ஊராட்சி நிலங்களை பயன்படுத்தி வந்தனர் தற்பொழுது குத்தகை காலங்கள் முடிந்து பல வருடங்கள் ஆகியும் இன்னும் வெளியே வராமல் ஆக்கிரமிப்பு செய்து மக்களுக்கு தொல்லை ஏற்படுத்தி வருவதாகவும் மேலும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளிக்க வருபவர்களிடம் கட்டணமில்லா சேவையை ஏற்படுத்த வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு தேவையான நிலப் பகுதியினை ஒன்றுக்கு இரண்டாக நாங்கள் தருகிறோம் என்று கூறி நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்தார் இதனை கண்ட பகுதி பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் பட்டிமன்றம் இசை நிகழ்ச்சி பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்து உடன் தொடங்கி நாட்டுப் பண்ணுடன் முடிவு பெற்றது  பிரகதி நாட்டிய கலைச்சங்கம்  சார்பில் தமிழ் தாய் வாழ்த்து நாட்டுப்பண் பாடப்பட்டது நிகழ்ச்சியினை சுற்றுலா துறையுடன் இணைந்து மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பா நல்லதம்பி சிறப்பாக செய்திருந்தார் .

விளம்பரம்

You Might Also Like

குப்பை கொட்டும் எம்.எல்.ஏ யோசனைக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
விளாத்திகுளத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
“கியான் போஸ்ட்” என்ற புதிய அஞ்சல் சேவை அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தேன்கனிக்கோட்டை ஹஸ்ரத் யாரப் தர்காவில் சந்தனக்குட யானை மேல் ஊர்வலம்: இலட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு

July 14, 2026
30 Views
திமுக இளைஞரணி கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு ஆகாஷில் ஜேஇஇ தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது
கெலமங்கலம் அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி
பௌர்ணமியையொட்டிதென்கயிலாய திருச்சுற்று வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account